தேசியம்
செய்திகள்

அவசர சிகிச்சை பிரிவுகளில் உதவி கோரும் Ontario!

Ontario மாகாணம் ஏனைய மாகாணங்களையும் பிரதேசங்களையும் அவசர சிகிச்சை பிரிவுகளில் (ICU) தேவைப்படும் உதவிகளை கோரியுள்ளது.

அதிக சுமைகளை எதிர்கொண்டுள்ள அவசர சிகிச்சை பிரிவுகளில் சுகாதார பாதுகாப்பு உதவிகளை Ontario மாகாண அரசாங்கம் கோரியுள்ளது. முதல்வர் Doug Ford அரசாங்கம் ஒவ்வொரு மாகாணத்திடமும் பிரதேசத்திடமும் இந்த  உதவியை கடிதம் மூலம் கோரியுள்ளது.

Ontarioவின் சுகாதார அமைச்சு ஏனைய மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் இந்த கோரிக்கை அடங்கிய கடிதங்களை  அனுப்பி வைத்துள்ளது.

Related posts

Ontario மாகாண தேர்தலின் முதலாவது விவாதம்

Lankathas Pathmanathan

கொலையாளி Robert Pickton மரணம்

Lankathas Pathmanathan

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் Manitobaவில் booster தடுப்பூசிக்கு தகுதி

Gaya Raja

Leave a Comment