தேசியம்
செய்திகள்

AstraZeneca தடுப்பூசியின் நன்மைகள் அபாயங்களை விட அதிகமானவை – Health கனடா உறுதி

AstraZeneca தடுப்பூசியின் நன்மைகள் அதனால் ஏற்படக்கூடிய அபாயங்களை விட அதிகமாக உள்ளன என  Health கனடா புதன்கிழமை தெரிவித்தது.

AstraZeneca தடுப்பூசியை பெற்றுக் கொண்ட Quebec மாகாண பெண் ஒருவர் இரத்த உறைவு தொடர்பான பக்க விளைவை எதிர்கொண்டதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை  Health கனடா இந்த அறிவித்தலை வெளியிட்டது. AstraZenec இரத்த உறைவு தொடர்பான பக்க விளைவுகள் அரிதானவை எனவும் இந்தத் தடுப்பூசி  மிகவும் பாதுகாப்பானதும், பயனுள்ளதும் எனவும் Health கனடா அதிகாரிகள் கூறினர்.

இந்த நிலையில் AstraZenec தடுப்பூசி கனடாவில் தொடர்ந்தும் வழங்கப்படும் என புதன்கிழமை  Health  கனடா தெரிவித்தது.

Related posts

ரஷ்யாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு கனடா தயாராக இருக்க வேண்டும்: வெளிவிவகார அமைச்சர்

Winnipeg சுற்றுலாத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் காயம்

Lankathas Pathmanathan

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மளிகை தள்ளுபடி திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment