February 22, 2025
தேசியம்
செய்திகள்

Air Canadaவுக்கு கனடிய அரசாங்கத்தின் உதவித் திட்டம்!

Air Canada விமான நிறுவனத்திற்கு COVID உதவித் திட்டம் ஒன்றை திங்கட்கிழமை கனடிய மத்திய அரசாங்கம் வெளியிட்டது.

இலக்கு வைக்கப்பட்ட தொழில் ஆதரவை வழங்க மத்திய அரசு Air Canadaவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. துணை பிரதமர் Chrystia Freeland  Air Canadaவுக்கான புதிய ஆதரவு திட்டத்தை அறிவித்துள்ளார்.

Air Canadaவுக்காக பல பில்லியன் டொலர் நிவாரண உதவியாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

Related posts

Montreal சிறையில் இறந்த நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்

Lankathas Pathmanathan

குழந்தை நல கொடுப்பனவில் மிகக் குறைந்த வருடாந்த அதிகரிப்பு!

Gaya Raja

Conservative நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை: NDP தலைவர் உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment