Scarborough Convention Centerரில் மாலை 3 மணிக்கு ஆரம்பமான இந்த தடுப்பூசி முகாம் இரவு 9 மணிவரை நடைபெற்றது. Scarborough சுகாதார வலையமைப்பாலும், உள்ளூர் சமூகப் பங்காளிகளாலும் இந்த தடுப்பூசி முகாம் ஒழுங்கமைக்கப்பட்டது.
இந்தத் தடுப்பூசி முகாமில் நூற்றுக் கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர்.