தேசியம்
செய்திகள்

COVID புதிய திரிபினால் 60% உயர்கிறது இறப்பு அபாயம்!

Ontarioவில் COVID தொற்றின் புதிய திரிபு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையையும் இரட்டிப்பாக்கியுள்ளது.

Ontarioவின் COVID அறிவியல் ஆலோசனை குழுவின் மூலம் இந்தத் தகவல் வெளியானது. இதன் மூலம் தொற்றின் காரணமாக ஏற்படக்கூடிய இறப்பு அபாயத்தையும் இது சுமார் 60 சதவீதம் உயர்த்தியுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியாகும் என தெரியவருகின்றது

Related posts

கனடிய இராணுவ உறுப்பினர் பனிச்சரிவில் இறந்ததாகக் கருதப்படுகிறது

Lankathas Pathmanathan

கனடாவில் பயங்கரவாத குழுவாக Samidoun தடை!

Lankathas Pathmanathan

Ontario தேர்தல்: ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் முற்கூட்டிய வாக்குப் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment