தேசியம்
செய்திகள்

March விடுமுறை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்படும்

Ontario மாகாணம் March விடுமுறையை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்  March விடுமுறையை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பதாக கல்வி அமைச்சர் Stephen Lecce இன்று (வியாழன்) அறிவித்தார். இன்று பிற்பகல் சுகாதார அமைச்சர் Christine Elliott,  தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் David Williamsஉடன் கல்வி அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

March 15 முதல் 19 வரை திட்டமிடப்பட்டிருந்த இந்த ஒரு வார விடுமுறை, April 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

Brampton தமிழர் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் 1 மில்லியன் டொலர் வெற்றி

Lankathas Pathmanathan

Manitoba விபத்தில் நான்கு இளைஞர்கள் பலி!

Lankathas Pathmanathan

Ontarioவில் 10 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment