தேசியம்
செய்திகள்

Scarborough Agincourt தொகுதியின் புதிய நகரசபை உறுப்பினர் தெரிவு

Scarborough Agincourt தொகுதிக்கான புதிய நகரசபை உறுப்பினர் இன்று தெரிவானார்.

இன்று (வெள்ளி) நடைபெற்ற இந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் Nick Mantas வெற்றி பெற்றார். மொத்தம் 27 வேட்பாளர்கள் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டனர். வெற்றி பெற்ற Mantas மொத்தம் 3261 வாக்குகளை பெற்றார்.

இந்தத் தேர்தலில் வருண் ஸ்ரீஸ்கந்தா என்ற தமிழரும் போட்டிட்டிருந்தார்.

பிரச்சார செலவினங்களுக்காக இந்தத் தொகுதியின் முன்னாள் நகரசபை உறுப்பினர் Jim Karygiannis பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

Related posts

முன்னாள் Richmond Hill நகர முதல்வர் காலமானார்

Lankathas Pathmanathan

கடந்த ஆண்டை விட வெறுப்பு குற்றச் சம்பவங்கள் 55 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment