தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை

  • திங்கள்கிழமை முதல் Ontarioவின் York பிராந்தியம் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகரவுள்ளது
  • கனடாவில் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை 195,000ஐ அண்மிக்கின்றது
  • Azerbaijan-Armenia தொடர் மோதலுக்கு அமைதியான தீர்வைக் காணுமாறு கனடிய பிரதமர் அனைத்து தரப்பினரையும் கோரினார்
  • Nova Scotiaவில் Mi’kmaw மீன்வளத்துறையில் ஏற்பட்டுள்ள சர்ச்சையில் தனது அரசாங்கத்தின் நடவடிக்கையை பிரதமர் நியாயப்படுத்தினார்
  • Conservative கட்சி புதிய நாடாளுமன்ற ஊழல் தடுப்பு குழு ஒன்றை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றது.

Home Life Future Reality Inc செல்வா வெற்றிவேல் ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – துஷ்யந்தி குணரட்ணம்

Related posts

Ontarioவில் உறுதிப்படுத்தப்பட்ட மற்றொரு தட்டம்மை தொற்றாளர்!

Lankathas Pathmanathan

June மாதம் கனடாவில் 230,700 புதிய தொழில் வாய்ப்புகள்!

Gaya Raja

ஏழு வயதான உக்ரைன் நாட்டின் அகதிக் கோரிக்கையாளர் Montreal விபத்தில் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment