கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)
கோவிட்-19 உலகத் தொற்றுநோயால் சிரமங்களை எதிர்கொள்ளும் கனேடியர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் உதவியாகக் கனேடிய அரசு உடனடியான, குறிப்பிடத்தக்க, தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஏப்ரல் 11 ஆந் திகதி இரவு, இரண்டாம் இலக்க கோவிட்-19 அவசர...