தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4016 Posts - 0 Comments
செய்திகள்

தொடர்ந்து பதிவாகும் Omicron திரிபு!

Lankathas Pathmanathan
Omicron திரிபின் தொற்றுக்கள் கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் தொடர்ந்தும் பதிவாகின்றன. Omicron திரிபின் முதலாவது தொற்றை Saskatchewan புதன்கிழமை (08) அறிவித்தது. ஒரு வீட்டைச் சேர்ந்த நான்கு பேர் இந்த திரிபால் பாதிக்கப்பட்டதாக சுகாதார...
செய்திகள்

ஒரே நாளில் மீண்டும் 3,500க்கும் அதிகமான தொற்றுகள்!

Lankathas Pathmanathan
கனடாவில் புதன்கிழமை (08) மாத்திரம் 3,532 COVID தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன. புதன்கிழமை மீண்டும் Ontarioவிலும் Quebecகிலும் தலா ஆயிரத்திற்கும் அதிகமான  தொற்றுக்கள் பதிவாகின. Quebecகில் 1,367  தொற்றுகளும் இரண்டு மரணங்களும் பதிவாகின. Ontario...
செய்திகள்

கனடிய படையில் சேவையாற்றியவர்களுக்கு உதவும் முகமாக 11 ஆயிரம் டொலர்களை திரட்டிய Connecting GTA

Lankathas Pathmanathan
கடந்த Remembrance தினத்தில் கனடிய படையில் சேவையாற்றியவர்களுக்கு உதவும் முகமாக Connecting GTA உறுப்பினர்கள் 11 ஆயிரம் டொலர்கள் நிதி திரட்டினர். Oshawaவில் உள்ள Pathwise கடன் சங்கத்தின் (Credit Union) வாகன நிறுத்துமிடத்திலிருந்து...
செய்திகள்

தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID தொற்றின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என எச்சரிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை (07) காலை வெளியான புதிய modelling தரவுகளில் இந்த விபரம் வெளியானது. Omicron திரிபு இல்லாவிட்டாலும்...
செய்திகள்

தடுப்பூசி ஆணையில் வங்கிகளையும், தொலைத்தொடர்பு துறைகளையும் உள்ளடக்க அரசாங்கம் திட்டம்

Lankathas Pathmanathan
COVID தடுப்பூசி ஆணையில் வங்கிகளையும், தொலைத்தொடர்பு துறைகளையும் உள்ளடக்க கனடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கூட்டாட்சி ஒழுங்குமுறை படுத்தப்பட்ட அனைத்து பணியிடங்களையும் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய ஆணை பிறப்பிக்கப்படும் என செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

மீண்டும் திறக்கும் திட்டத்தை காலவரையின்றி இடைநிறுத்திய Ontario

Lankathas Pathmanathan
COVID நிலைமை மோசமடைந்து வருவதால், மீண்டும் திறக்கும் திட்டத்தை Ontario மாகாணம் காலவரையின்றி இடைநிறுத்துகிறது. COVID தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மீண்டும் திறக்கும் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்வதில், Ontario தனது...
செய்திகள்

தனது தலைமையை கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினரை குறிவைக்கும் Erin O’Toole

Lankathas Pathmanathan
தனது தலைமைக்கு எதிராக குரல் எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு நாடாளுமன்றத்தை Conservative கட்சித் தலைவர் Erin O’Toole கோரியுள்ளார். Alberta நாடாளுமன்ற உறுப்பினர் Shannon Stubbs தனது ஊழியர்களுக்கு நச்சுப்...
செய்திகள்

முதற்குடியினரின் வத்திக்கானுக்கான பயணம் ஒத்தி வைப்பு

Lankathas Pathmanathan
வத்திக்கானுக்கான தமது பயணத்தை ஒத்தி வைப்பதாக கனடாவின் முதற்குடியினர் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை (07) அறிவித்தனர். COVID தொற்றின் அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Chief RoseAnne Archibald அறிவித்தார். December 17 முதல்...
செய்திகள்

உலகளாவிய விநியோகத்திற்காக COVID தடுப்பு மருந்தை கனடாவில் தயாரிக்கும் Merck

Lankathas Pathmanathan
உலகளாவிய விநியோகத்திற்காக COVID தடுப்பு மருந்தை கனடாவில் தயாரிக்க Merck கனடா முடிவு செய்துள்ளது. உலகளாவிய விநியோகத்திற்காக அதன் COVID தடுப்பு மருந்தை கனடாவில் தயாரிக்க Thermo Fisher Scientific நிறுவனத்துடன் கூட்டுசேர்வதாக Merck...
செய்திகள்

ArriveCan செயலியை பயன்படுத்த மறந்த பயணிகள் எல்லையில் தமது விவரங்களைத் தெரிவிக்கலாம்

Lankathas Pathmanathan
ArriveCan செயலியை பயன்படுத்த மறந்த பயணிகள் எல்லையில் தமது விவரங்களைத் தெரிவிக்கலாம் என திங்கட்கிழமை (06) அறிவிக்கப்பட்டது. மீண்டும் கனடாவுக்குள் நுழைவதற்கு  ArriveCAN செயலி கட்டாயமானது என கடந்த வாரம் கனடிய அரசாங்கம் நினைவூட்டியது....