“அப்புவும் ஒரு ஆள் எண்டு நாய் குரைக்குதோ..?”
“துரோகி சுமந்திரன் கனடாவிலிருந்து விரட்டப்பட்டார்” என்று ஒரு சிறு பகுதியினர் கடந்த சில வாரங்களாகப் புளகாங்கிதம் அடைந்து வருகிறார்கள். ஸ்காபரோவில் சுமந்திரன் கலந்து கொண்ட கூட்டம் குழப்பப்பட்டதைத்தான் அவர்கள் அப்படிக் குறிப்பிடுகிறார்கள். குழப்பிய பெருமக்கள்...