Bramptonனில் தமிழர் சமூகத்துக்கு நினைவுச் சின்னம் – தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது!
Brampton நகரசபையில் கனடிய தமிழர் சமூகத்துக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைப்பதற்கான தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. Brampton நகரசபையின் 3, 4ம் வட்டார உறுப்பினர் Martin Madeiros இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.