தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3297 Posts - 0 Comments
செய்திகள்

COVID மரணங்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan
நாடாளாவிய ரீதியில் COVID தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது. இதுவரை  39 ஆயிரத்து 854 பேர் தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேவேளை  நாடளாவிய ரீதியில் 86
செய்திகள்

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் குறித்து கனடா கவலை

Lankathas Pathmanathan
இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் குறித்து கனடா கவலை தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள கனடியர்களை பாதுகாப்பாக இருக்குமாறும் கனடிய அரசாங்கம் கோரியுள்ளது. ஊரடங்குச் சட்டம் காரணமாக கொழும்பில் உள்ள கனடிய விசா
செய்திகள்

உக்ரைனுக்கான தூதரக சேவைகள் போலந்தில் தொடரும்

Lankathas Pathmanathan
Kyiv தூதரகத்தை மீண்டும் திறக்க உக்ரைனுக்கான தனது தூதர் Larisa Galadzaவை கனடா திருப்பி அனுப்பியுள்ளது. ஆனாலும் முழுமையான இராஜதந்திர நடவடிக்கைகள் எப்போது ஆரம்பிக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தொடர்ந்தும்
செய்திகள்

உக்ரேனியர்கள் பயணித்த மற்றும் ஒரு விமானம் கனடாவை வந்தடைந்தது

Lankathas Pathmanathan
166 உக்ரேனியர்கள் அடங்கிய விமானம் ஒன்று திங்கட்கிழமை (09) மாலை Newfoundland and Labradorரை வந்தடைந்தது. கனடிய அரசாங்கம் ஏற்பாடு செய்த இந்த விமானம் போலந்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது. இந்த விமானத்தை
செய்திகள்

நான்கு வருடங்களில் வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த Ontario Liberal கட்சி உறுதி

Lankathas Pathmanathan
நான்கு வருடங்களில் Ontarioவின் வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த Liberal கட்சி உறுதியளித்துள்ளது. Ontario Liberal கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை திங்கட்கிழமை (09) வெளியிட்டது. Ontario Liberal கட்சியின் தலைவர் Steven Del
செய்திகள்

Torontoவின் COVID அவசரகால நிலை முடிவுக்கு வந்தது

Lankathas Pathmanathan
Toronto நகரில் 777 நாட்கள் தொடர்ந்த COVID அவசரகால நிலை முடிவுக்கு வந்தது நகர முதல்வர் John Tory திங்கட்கிழமை (09) இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் இந்த அவசர நிலை முதன் முதலில் 2020ஆம்
செய்திகள்

மீண்டும் 10 சதம் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் எரிபொருளின் விலை இந்த வாரம் மீண்டும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. இந்த வாரம் எரிபொருளின் விலை லிட்டருக்கு ஐந்து சதமும் அடுத்த வாரம் மேலும் ஐந்து சதமும் உயரக்கூடும் என
செய்திகள்

ஆயிரக்கணக்கான போலி இரண்டு டொலர் குற்றிகள் கைப்பற்றப்பட்டன

Lankathas Pathmanathan
கனடாவில் ஆயிரக்கணக்கான போலி இரண்டு டொலர் குற்றிகள் (toonies) கைப்பற்றப்பட்டுள்ளதாக RCMP தெரிவித்தது. சுமார் 10 ஆயிரம் போலி இரண்டு டொலர் குற்றிகள் புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து Ontarioவைச் சேர்ந்த
செய்திகள்

உக்ரைனில் நிகழும் கொடூரமான போர்க் குற்றங்களுக்கு Putin பொறுப்பு: உக்ரைனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட Trudeau தெரிவிப்பு

Lankathas Pathmanathan
உக்ரைனில் நிகழும்  கொடூரமான போர்க் குற்றங்களுக்கு Vladimir Putin பொறுப்பு என்பது தெளிவாகிறது என பிரதமர் Justin Trudeau கூறினார். Trudeau ஞாயிற்றுக்கிழமை (08) உக்ரைனுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு கனேடிய
செய்திகள்

கடந்த மாதம் வேலையற்றோர் விகிதம் வீழ்ச்சியை பதிவு செய்தது

Lankathas Pathmanathan
கனடாவில் வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. April மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 5.2 சதவீதம் குறைந்துள்ளது என கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. March மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 5.3