அனைத்துலக தமிழர் பேரவை: கனடாவில் அறிமுகமாகும் புதிய அமைப்பு
அனைத்துலக தமிழர் பேரவை என்ற புதிய அமைப்பு ஒன்று கனடாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. புலம்பெயர் நாடுகளிலும், தாயகத்திலும் உள்ள தமிழர்களின் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் இந்த அமைப்பு உருவாகிறது. இந்த அமைப்பின் அறிமுக நிகழ்வு...