தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

மீண்டும் திங்களன்று நான்காயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!  

Gaya Raja
Albertaவில் வார விடுமுறை முதல் திங்கள் வரை 5,181 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின. திங்கட்கிழமை மாத்திரம் 1,758 தொற்றுக்கள் Albertaவில் பதிவாகின. மேலும் 23 மரணங்கள் Albertaவில் சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டன. Albertaவில்...
செய்திகள்

நாடாளுமன்றத்திற்கு 52 புதிய உறுப்பினர்கள் தேர்வு!

Gaya Raja
கடந்த பொதுத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை நாடாளுமன்ற நோக்குநிலை திட்டத்தின்  ஆரம்ப  கூட்டத்தில்  பங்கேற்றனர். நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 52 புதிய உறுப்பினர்களில்  10 பேர் திங்களன்று நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில்...
செய்திகள்

பசுமைக் கட்சியின் தலைவி தலைமை பதவியில் இருந்து விலகல்!

Gaya Raja
பசுமைக் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகுகிறார். பசுமை கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக Annamie Paul திங்கட்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். தலைமை பதவியில் இருந்து விலகுவதற்கான செயல்முறையை...
கட்டுரைகள்கனேடிய தேர்தல் 2021

2021 தேர்தல்: சில குறிப்புகள் -நாடாளுமன்றத்தில் மூன்று புதிய பூர்வகுடி உறுப்பினர்கள்!

Gaya Raja
கனேடிய நாடாளுமன்றத்திற்கு இம்முறை மூன்று புதிய பூர்வகுடி உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான பூர்வகுடிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தல் இதுவாகும். Edmonton – Griesbach தொகுதியில் Blake Desjarlais வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். Simcoe –...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகின!

Gaya Raja
கடந்த திங்கட்கிழமை நடைபெற்று முடிந்த கனேடிய தேர்தலின் அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் வெளியாகியுள்ளன. மொத்தம் 338 தொகுதிகளை கொண்ட கனேடிய நாடாளுமன்றத்தில் Liberal கட்சி மீண்டும் சிறுபான்மை அரசை அமைத்துள்ளது. Liberal 159, Conservative...
செய்திகள்

சீனா சிறையில் இருந்து விடுதலையான இரண்டு கைதிகளையும் விமான நிலையத்தில் வரவேற்ற கனேடிய பிரதமர்!

Gaya Raja
சீனாவில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு கனடா வந்தடைந்த இரண்டு கைதிகளையும் விமான நிலையத்தில் கனடிய பிரதமர் வரவேற்றுள்ளார். 1,000 நாட்களுக்கு மேல் சீனாவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனடியர்களும் பாதுகாப்பாக கனடா...
செய்திகள்

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்களும்  விடுதலை! 

Gaya Raja
சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு  கனேடியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1,000 நாட்களுக்கு மேலாக சிறை தண்டனை எதிர்க்கொண்ட Michael Kovrig மற்றும்  Michael Spavor ஆகியோர் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்....
செய்திகள்

கனடாவில் மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja
கனடாவில் வெள்ளிக்கிழமை மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின. மீண்டும் Albertaவில் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள் வெள்ளியன்று பதிவாகின. 1,651 தொற்றுக்களையும் 11 மரணங்களையும் Alberta சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். British Colombiaவில் 743...
செய்திகள்

Huawei நிர்வாக அதிகாரிக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவை கைவிட்ட கனடா!

Gaya Raja
Huawei நிர்வாக அதிகாரி Meng Wanzhouக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவை கனடா கைவிட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை அதிகாரிகளுடன் Wanzhou இணக்கப்பாடொன்றை கண்ட நிலையில் இந்த நாடு கடத்தல் உத்தரவு கைவிட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில்...
செய்திகள்

குடியிருப்புப் பாடசாலைகளின் கொடூரங்களுக்கு கத்தோலிக்க தேவாலயத்தின் ஒரு முக்கிய கனேடியப் பிரிவு மன்னிப்பு கோரியது!

Gaya Raja
நூற்றாண்டுக்கும் மேலாக கனடிய அரசுக்காக நடத்தப்பட்ட குடியிருப்புப் பாடசாலைகளில் நிகழ்ந்த கொடூரங்களுக்கு கத்தோலிக்க தேவாலயத்தின் ஒரு முக்கிய கனேடியப் பிரிவு முதல் முறையாக மன்னிப்பு கோரியுள்ளது. கனேடிய கத்தோலிக்க ஆயர்களின் குழு இந்த மன்னிப்பு...