காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறையினர்
கடந்த செவ்வாய்கிழமை முதல் Torontoவில் காணாமல் போயுள்ள தமிழர் ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொது மக்களின் உதவியை காவல்துறையினர் கோரியுள்ளனர். 30 வயதான ஆறுமுகம் ரகுநாதன் என்பவரே காணாமல் போயுள்ளதாக Toronto காவல்துறையினர் அறிவித்துள்ளனர்....