COVID கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மாகாணங்கள்
கனடாவில் COVID கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் Alberta, Saskatchewan ஆகிய மாகாணங்கள் முன்னணி வகிக்கின்றன. பொது சுகாதார நடவடிக்கைகளை கொண்டிருப்பதற்கும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும் இடையே மாகாணங்கள் சமநிலையைக் கண்டறிய வேண்டும்...