Conservative கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகிய Erin O’Toole
Conservative கட்சியின் தலைமை பதவியிலிருந்து Erin O’Toole முறைப்படி விலகியுள்ளார். புதன்கிழமை (02) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பெரும்பான்மையான Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்தனர். O’Tooleலை...