Ottawaவில் நான்காவது நாளாக தொடர்ந்த போராட்டம்
பார வண்டி ஓட்டுனர்களின் போராட்டம் செவ்வாய்க்கிழமை (01) நான்காவது நாளாக தலைநகர் Ottawaவில் தொடர்கிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு அழைப்புகள் விடுக்கப்படுகின்ற போதிலும், போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் தமது போராட்டத்தை தொடர உறுதியளித்துள்ளனர்...