York பிராந்திய காவல்துறை அதிகாரி காயமடைந்த சம்பவத்தில் தமிழர் மீதும் குற்றச் சாட்டு
York பிராந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த சம்பவத்தில் தமிழர் உட்பட மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சந்தேக நபர் ஒருவரைப் பின் தொடர்ந்த அதிகாரி ஒருவர் காயமடைந்ததை அடுத்து 40க்கும் மேற்பட்ட...