December 26, 2024
தேசியம்
Home Page 21
செய்திகள்

புதிய இலங்கை ஜனாதிபதிக்கு கனடியத் தமிழர் பேரவை வாழ்த்து

Lankathas Pathmanathan
இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு  கனடியத் தமிழர் பேரவை – CTC – வாழ்த்து தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய  ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவுக்குக் கனடியத் தமிழர் பேரவை ஒரு அறிக்கையில் வாழ்த்து தெரிவித்துள்ளது. அவரது
செய்திகள்

British Colombia தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan
British Colombia மாகாண தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமானது. இந்த இடைத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ பிரச்சாரம் சனிக்கிழமை  (21) ஆரம்பமானது. 43வது மாகாண பொதுத் தேர்தலுக்கான அழைப்பை Lieutenant Governor   Janet Austin வெளியிட்டார். இந்த தேர்தல் October
செய்திகள்

உலகத் தலைவர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய பொறுப்பு: Justin Trudeau

Lankathas Pathmanathan
மிகப்பெரிய பொறுப்பொன்று உலகத் தலைவர்களுக்கு காத்திருக்கிறது என ஐ.நா.வின் எதிர்கால உச்சி மாநாட்டில் பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். ஐ.நா.வின் எதிர்கால உச்சி மாநாடு முதல் தடவையாக நடைபெற்றது. இந்த  மாநாட்டில் Justin Trudeau
செய்திகள்

விடுப்பு எடுப்பதாக அறிவித்த மாகாண அமைச்சர்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண அமைச்சர் Michael Ford விடுப்பு எடுக்க உள்ளதாக அறிவித்தார். தனது உடல் நலத்தில் கவனம் செலுத்தும் வகையில் அமைச்சரவையில் இருந்து விடுப்பு எடுத்துக் கொள்வதாக Michael Ford அறிவித்தார். மாகாணசபை உறுப்பினர்
செய்திகள்

Ontario வடக்கில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் மரணம்

Lankathas Pathmanathan
Ontario வடக்குப் பகுதி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். வியாழக்கிழமை (19) இரவு தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் நான்கு பேரின் உடல்களை Temiskaming Shores அவசரகால உதவி குழுவினர் கண்டுபிடித்தனர்.
செய்திகள்

Montreal மசூதிக்குள் கத்தியுடன் நுழைந்த நபர் – தடுக்க முயன்ற மூவர் காயம்

Lankathas Pathmanathan
Montreal பகுதியில் உள்ள மசூதியில் மூவர் காயமடைந்த சம்பவம் நிகழ்ந்தது. மசூதிக்குள் கத்தியுடன் ஒருவர் நுழைந்ததில் மூவர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை (20) பிற்பகல் தொழுகையின் போது மசூதியில் கத்தியுடன் ஆயுதம் ஏந்திய ஒருவர் சென்றபோது
செய்திகள்

மோசடி குற்றச்சாட்டில் இருவர் கைது – மூவரை தேடிவரும் OPP

Lankathas Pathmanathan
வீடு வீடாகச் சென்று விற்பனை மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை Ontario மாகாண காவல்துறையினர் (Ontario Provincial Police – OPP) கைது செய்துள்ளனர். இவர்களில் ஒரு தமிழரும் அடங்குகிறார். இந்த குற்றச்சாட்டில் மேலும்
செய்திகள்

Ontario மாகாண இடைத் தேர்தலில் PC வெற்றி!

Lankathas Pathmanathan
Ontario மாகாண Bay of Quinte தொகுதி மாகாண இடைத் தேர்தலில் Progressive Conservatives கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் மாகாணசபை உறுப்பினர் Todd Smith தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்த
செய்திகள்

Justin Trudeau அரசாங்கம் வீழ்ச்சியடைய வேண்டும்: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan
Justin Trudeau அரசாங்கம் வீழ்ச்சியடைய வேண்டும் என Quebec முதல்வர் விருப்பம் தெரிவித்தார். Quebec மாகாணத்தின் விருப்பத்தை பிரதமர் தொடர்ந்து அவமதித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் Liberal அரசாங்கத்தை பதவி
கட்டுரைகள்செய்திகள்

கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரும், பிரதி அமைச்சரும் தமிழர்கள்!

Lankathas Pathmanathan
கனடிய வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அமைச்சரவையின் அமைச்சராகவும், பிரதி அமைச்சராகவும் தமிழர்கள் நியமனம் பெற்றுள்ளனர். கனடாவின்  போக்குவரத்து அமைச்சராக (Minister) அனிதா ஆனந்த், பிரதி அமைச்சராக (Deputy Minister) அருண் தங்கராஜ் ஆகியோர்