தேசியம்
Home Page 2
செய்திகள்

“Canada congratulates Donald Trump”: கனடிய தூதரகத்தில் புதிய அமெரிக்க ஜனாதிபதியை வாழ்த்தும் பதாகை

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்புக்கு கனடா வழக்கத்திற்கு மாறான கொண்டாடத்தை இம்முறை நடத்துகிறது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்கட்கிழமை (20) பதவி ஏற்கிறார். பதவி ஏற்றவுடன் அனைத்து கனடிய இறக்குமதிகளுக்கு 25
செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கையில் Conservative கட்சி முன்னிலையில்

Lankathas Pathmanathan
அடுத்த தேர்தலுக்கு முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கையில் Conservative கட்சி முன்னிலையில் உள்ளது. Liberal கட்சியின் பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்து வருகின்றனர்.  இந்த
செய்திகள்

முதலாவது முதல் குடியின பிரதமராகும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan
கனடாவின் முதலாவது முதல் குடியின பிரதமராகும் எண்ணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் Jaime Battiste முன்வைத்துள்ளார். Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் ஈடுபடும் தனது எண்ணத்தை Mi’kmaw நாடாளுமன்ற உறுப்பினர் Jaime Battiste அறிவித்தார்.
செய்திகள்

கனடாவை குறிவைப்பதன் மூலம் Donald Trump தவறான இலக்கைத் தேர்ந்தெடுத்துள்ளார்: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan
கனடாவை குறிவைப்பதன் மூலம் Donald Trump தவறான இலக்கைத் தேர்ந்தெடுத்துள்ளார் என Quebec முதல்வர் தெரிவித்தார். கனடாவை கடுமையான வரிகளுடன் அச்சுறுத்துவது மூலம் தவறான இலக்கை அமெரிக்க ஜனாதிபதி  தேர்ந்தெடுக்கிறார் என Francois Legault
செய்திகள்

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் சட்ட சவாலை விரைவுபடுத்தும் நீதிமன்றம்

Lankathas Pathmanathan
நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் பிரதமரின் நடவடிக்கைக்கான சட்ட சவாலை விரைவுபடுத்த நீதிபதி ஏற்றுக் கொண்டார். Liberal தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரதமர் Justin Trudeau, நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்கும் முடிவை எடுத்தார். இந்த
செய்திகள்

Donald Trump பதவியேற்பு: அமெரிக்காவில் கனடிய அரசியல் தலைவர்கள்

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியாக Donald Trump பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக கனடிய அரசியல் தலைவர்கள் பலர் Washington சென்றடைந்தனர். மத்திய தொழில்துறை அமைச்சர் François-Philippe Champagne, மத்திய வர்த்தக அமைச்சர் Mary Ng, Alberta
செய்திகள்

Liberal கட்சி தலைமைக்கான போட்டியில் Karina Gould

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் ஈடுபடும் தனது எண்ணத்தை அரசாங்க சபை தலைவர்  Karina Gould அறிவித்தார். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau
செய்திகள்

Richmond Hill இந்து ஆலய தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர்

Lankathas Pathmanathan
Richmond Hill இந்து ஆலயத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர் Justin Trudeau கலந்து கொண்டார். தமிழ் மரபுரிமை மாதத்தை முன்னிட்டு தமிழ் கனடியர்கள் வெள்ளிக்கிழமை (17) மாலை Richmond Hill
செய்திகள்

அமெரிக்க வரிகளுக்கு எதிரான பதிலடி திட்டத்தை திங்கட்கிழமை வெளியிட கனடிய அரசாங்கம் தயார்?

Lankathas Pathmanathan
கனடிய இறக்குமதிகளுக்கு வரி விதிக்க Donald Trump ஆரம்பித்தால் ஆரம்ப பதிலடி திட்டத்தை திங்கட்கிழமை (20) வெளியிட கனடிய அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரியவருகிறது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump எதிர்வரும் திங்கட்கிழமை
செய்திகள்

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் Chrystia Freeland!

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் ஈடுபடும் தனது எண்ணத்தை முன்னாள் துணை பிரதமர் Chrystia Freeland அறிவித்தார். அமைச்சரவையில் இருந்து விலகிய ஒரு மாதத்தின் பின்னர், முன்னாள் நிதியமைச்சரும் துணைப் பிரதமருமான Chrystia