அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கை இடை நிறுத்தம்: Ontario
அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை இடை நிறுத்த Ontario மாகாணம் முடிவு செய்துள்ளது. மாகாண அரசுக்கு சொந்தமான கடைகளில் இருந்து அமெரிக்க மதுபான விற்பனையை நிறுத்துவது உட்பட Ontario மாகாணம் அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார...