தேசியம்

Month : February 2025

செய்திகள்

முன்கூட்டிய தேர்தலுக்கு தயாராகுமாறு வேட்பாளர்களுக்கு எச்சரித்த NDP

Lankathas Pathmanathan
முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு தயாராகுமாறு தனது வேட்பாளர்களுக்கு NDP தெரிவித்துள்ளது. பொது தேர்தலுக்கு தயாராகுமாறு தனது வேட்பாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் NDP கோரியுள்ளது. NDP தேசிய பிரச்சார இயக்குனர் Jennifer Howard இந்த...
செய்திகள்

கனடாவின் புதிய fentanyl czar நியமனம்

Lankathas Pathmanathan
கனடாவின் புதிய fentanyl czar பதவிக்கு Kevin Brosseau நியமிக்கப்பட்டார். பிரதமர் Justin Trudeau இந்த நியமனத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அறிவித்தார். முன்னாள் RCMP துணை ஆணையரான அவர், சட்ட அமுலாக்கம்,...
செய்திகள்

அரசியலில் இருந்து விலக மேலும் இரண்டு Liberal அமைச்சர்கள் முடிவு!

Lankathas Pathmanathan
அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மேலும் இரண்டு Liberal அமைச்சர்கள் அறிவித்தனர். Justin Trudeau அமைச்சரவையில் பதவி வகித்த அமைச்சர்கள் Arif Virani, Mary Ng ஆகியோர் இந்த முடிவை திங்கட்கிழமை (10)...
செய்திகள்

மாதாந்த மளிகை தள்ளுபடி திட்டத்தை அறிவித்த NDP

Lankathas Pathmanathan
அதிகரித்து வரும் மளிகைப் பொருட்களின் விலையை ஈடுகட்டும் வகையில் மாதாந்த மளிகை தள்ளுபடி திட்டத்தை Ontario மாகாண NDP அறிவித்தது. Ontario NDP தலைவர் Marit Stiles இந்தத் திட்டத்தை அறிவித்தார். Ontario மாகாண...
செய்திகள்

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் அனுப்பப்படும் இரும்பு, அலுமினியம் ஆகியவற்றுக்கு 25 சதவீத வரி: Donald Trump

Lankathas Pathmanathan
கனடா உட்பட அமெரிக்காவுக்குள் அனுப்பப்படும் இரும்பு, அலுமினியம் ஆகிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். திங்கட்கிழமை (10) இந்த அறிவித்தல் வெளியாகும் என  அமெரிக்க ஜனாதிபதி Donald...
செய்திகள்

Liberal கட்சியின் வேட்பாளராக களம் இறங்கும் தமிழர்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபைத் தேர்தலில் Liberal கட்சியின் வேட்பாளராக தமிழரான அனிதா ஆனந்தராஜன் களம் இறங்குகிறார். Ontario மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் February 27 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் Liberal...
செய்திகள்

ஐந்து நாள் பயணமாக ஐரோப்பா சென்ற Justin Trudeau!

Lankathas Pathmanathan
Paris நகரில் நடைபெறும் AI உச்சிமாநாட்டில் பிரதமர் Justin Trudeau உரையாற்றவுள்ளார். கனடிய பிரதமர் ஐரோப்பாவுக்கு சனிக்கிழமை (08)  பயணமானார். Paris, Brussels ஆகிய நகரங்களுக்கு தனது ஐந்து நாள் பயணத்தை Justin Trudeau...
செய்திகள்

Liberal தலைமைப் பதவி வேட்பாளர்கள் விவாத திகதி அறிவிப்பு

Lankathas Pathmanathan
Liberal தலைமைப் பதவி போட்டி வேட்பாளர்கள் விவாதங்களுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் நடைபெறுகிறது....
செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வலுவான வர்த்தக உறவுகளை நாடும் கனடா

Lankathas Pathmanathan
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வலுவான வர்த்தக உறவுகளை கனடா நாடுகிறது. அமெரிக்கா ஜனாதிபதியின் வரி கட்டணங்களால் இரு பிராந்தியங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் கனடா இந்த வர்த்தக உறவுகளை நாடுகிறது. கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதன்...
செய்திகள்

தலைமைப் பதவி போட்டியில் வாக்களிக்க தகுதிபெற்ற 400,000 Liberal ஆதரவாளர்கள்!

Lankathas Pathmanathan
Liberal தலைமைப் பதவிக்கான போட்டியில் வாக்களிக்க 400,000 ஆதரவாளர்கள் கட்சியின் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய...