தேசியம்

Month : February 2025

செய்திகள்

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan
மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April 1 முதல் அதிகரிக்க உள்ளது. இது குறித்த அறிவித்தலை மத்திய அரசாங்கம் வெளியிட்டது. இதன் மூலம் குறைந்தபட்ச ஊதியம், ஒரு மணிநேரத்திற்கு $17.75 வரை அதிகரிக்கவுள்ளது. இது...
செய்திகள்

மீண்டும் தேர்தலில் போட்டியிட அமைச்சர் அனிதா ஆனந்த் முடிவு

Lankathas Pathmanathan
மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கடந்த January மாதம் அனிதா ஆனந்த் கூறியிருந்தார். ஆனாலும் இந்த முடிவில் இருந்து தனது...
செய்திகள்

Ontario மாகாண தேர்தலில் Liberal தவிர ஏனைய பிரதான கட்சி தலைவர்கள் வெற்றி!

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபைத் தேர்தலில் Liberal கட்சித் தலைவர் தவிர ஏனைய பிரதான கட்சிகளின் தலைவர்கள் வெற்றியடைந்தனர். வியாழக்கிழமை (27) Ontario மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட கட்சித் தலைவர்களில், Liberal...
செய்திகள்

Ontario Liberal தலைவர் தோல்வி!

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட Ontario Liberal தலைவர் Bonnie Crombie தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலில் அவர் Mississauga East-Cooksville தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அவர் இந்தத் தொகுதியை வெற்றி பெறத் தவறினார். இந்தத்...
செய்திகள்

Ontario மாகாண சபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபைத் தேர்தலில் இம்முறை போட்டியிட்ட ஐந்து தமிழர்களில் இருவர் வெற்றி பெற்றனர். Ontario மாகாண சபை கலைக்கப்பட்டு முன்கூட்டிய தேர்தல் February 27 ஆம் திகதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் Ontario...
செய்திகள்

Ontario மாகாண சபைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற Progressive Conservative!

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபைத் தேர்தலில் Progressive Conservative  கட்சி வெற்றி பெற்றது. வியாழக்கிழமை  (27)  நடைபெற்ற தேர்தலில் Doug Ford தலைமையிலான Progressive Conservative  கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. Ontario மாகாணத்தில் Doug...
செய்திகள்

Quebec அமைச்சர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan
Quebec மாகாண அமைச்சர் Éric Caire பதவி விலகினார். SAAQclic ஊழல் மத்தியில் இந்த பதவி விலகல் அறிவித்தல் வெளியானது. Cyber பாதுகாப்பு, Digital தொழில்நுட்ப அமைச்சர் Éric Caire வியாழக்கிழமை (27) சமூக...
செய்திகள்

கனடிய இறக்குமதிகள் மீது செவ்வாய் முதல் வரி?

Lankathas Pathmanathan
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது செவ்வாய்க்கிழமை (04) முதல் வரி விதிக்க அமெரிக்கா ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். கனடிய இறக்குமதிக்கு மீது எதிர்வரும் செவ்வாய் முதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி Donald...
செய்திகள்

Newfoundland and Labrador முதல்வர் அரசியலில் இருந்து விலகல்

Lankathas Pathmanathan
Newfoundland and Labrador முதல்வர் Andrew Furey அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலம் முதல்வராக இருந்த நிலையில் அரசியலில் இருந்து விலகும் முடிவை Andrew Furey எடுத்துள்ளார். எலும்பியல்...
செய்திகள்

கடந்த ஆண்டு அதிகமானவர்களை நாடு கடத்தியது கனடா?

Lankathas Pathmanathan
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனடா கடந்த ஆண்டு அதிகமானவர்களை நாடு கடத்தி உள்ளது. அகதிகள் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டவர்களை பெருமளவில் கனடா நாடு கடத்தி உள்ளது என புதிதாக வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன....