Doug Ford பயணித்த வாகனம் நெடுந்தெருவில் விபத்துக்குள்ளானது!
Ontario முதல்வர் Doug Ford பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் முதல்வருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. புதன்கிழமை (08) நெடுஞ்சாலை 401 இல் Doug Ford பயணித்த OPP வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் தனக்கு காயங்கள்...