Liberal தலைமைப் பதவிக்கு போட்டியிடும் முடிவை அறிவிக்கவுள்ள Francois-Philippe Champagne?
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவது குறித்த தனது முடிவை அமைச்சர் Francois-Philippe Champagne செவ்வாய்க்கிழமை (14) அறிவிக்கவுள்ளார். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau...