வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கையில் Conservative கட்சி முன்னிலையில்
அடுத்த தேர்தலுக்கு முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கையில் Conservative கட்சி முன்னிலையில் உள்ளது. Liberal கட்சியின் பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்து வருகின்றனர். இந்த...