புதிய எல்லை பாதுகாப்பு திட்டம்!
கனடிய அரசாங்கம் புதிய எல்லை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தது. அமைச்சர்கள் Dominic LeBlanc, Marc Miller, Mary Ng, Ya’ara Saks ஆகியோர் இணைந்து இந்த அறிவித்தலை செவ்வாய்கிழமை வெளியிட்டனர். அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள...