தேசியம்

Month : November 2024

செய்திகள்

கனடா-அமெரிக்க உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு அமைச்சரவைக் குழுவை புதுப்பிக்கும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
கனடா-அமெரிக்க உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு அமைச்சரவைக் குழுவை புதுப்பிக்க கனடிய பிரதமர் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக Donald Trump இந்த வாரம் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கனடா-அமெரிக்க உறவுகளின்...
செய்திகள்

அமெரிக்க தேர்தல் முடிவுகள் கனடிய எல்லையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் என்ன?

Lankathas Pathmanathan
Donald Trump வெள்ளை மாளிகைக்கு திரும்ப உள்ள நிலையில், கனடாவின் எல்லை ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கனடிய அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக Donald Trump வெற்றி பெற்றுள்ளார்....
செய்திகள்

Toronto சமூக குடியிருப்பு கத்திக் குத்தில் ஒருவர் மரணம் – மூவர் கைது

Lankathas Pathmanathan
Scarboroughவில் உள்ள Toronto சமூக குடியிருப்பு – Toronto Community Housing –  கட்டிடத்தில் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமடைந்தார். வியாழக்கிழமை (07) அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. சம்பவ இடத்தில் கத்திக்குத்து...
செய்திகள்

திருடப்பட்ட வாகனங்கள் விற்பனை செய்த குற்றச் சாட்டில் வாகன விற்பனை முகவர்கள் இருவர் கைது

Lankathas Pathmanathan
திருடப்பட்ட வாகனங்கள் விற்பனை செய்த குற்றச் சாட்டில் வாகன விற்பனை முகவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். Torontoவில் உள்ள ஒரு வாகன விற்பனை நிலையத்தில் பணிபுரியும் போது திருடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ததாக இரண்டு...
செய்திகள்

புதிய அமெரிக்க ஜனாதிபதிக்கு கனடிய பிரதமர் வாழ்த்து

Lankathas Pathmanathan
புதிய அமெரிக்க ஜனாதிபதிக்கு கனடிய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள Donald Trumpக்கு கனடிய  பிரதமர் Justin Trudeau வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக Donald Trump வெற்றி...
செய்திகள்

B.C. இந்து ஆலயத்தில் போராட்டம் – மூவர் கைது

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் இந்து ஆலயத்திற்கு வெளியே மோதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். கடந்த வார இறுதியில் Surrey நகரில் உள்ள ஒரு இந்து ஆலயத்திற்கு வெளியே முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வன்முறையாக...
செய்திகள்

அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிர்வகிக்க சிறந்த நிலையில் உள்ளோம்: அமைச்சர் Melanie Joly

Lankathas Pathmanathan
அடுத்த அமெரிக்க ஜனாதிபதியுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிர்வகிக்க சிறந்த நிலையில் கனடிய அரசாங்கம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly இந்தக் கருத்தை தெரிவித்தார். அடுத்த அமெரிக்க ஜனாதிபதியுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு...
செய்திகள்

Liberal அரசாங்கத்தின் தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan
ஆளும் Liberal அரசாங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம் தலைநகர் Ottawaவில் நடைபெற்றது. திங்கட்கிழமை (04) நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் Justin Trudeau கலந்து கொண்டார். அமைச்சர்கள் அனிதா ஆனந்த், கரி ஆனந்தசங்கரி உள்ளிட்ட பலரும்...
செய்திகள்

இந்து ஆலயத்தில் நிகழ்ந்த தாக்குதல் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் கண்டனம்

Lankathas Pathmanathan
Brampton நகரில் உள்ள இந்து ஆலயத்தில் நடந்த போராட்டத்தின் போது நிகழ்ந்த தாக்குதல் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தை “ஏற்றுக்கொள்ள முடியாது” என பிரதமர்...
செய்திகள்

புதிய Toronto நகர சபை உறுப்பினர் தெரிவு!

Lankathas Pathmanathan
Toronto நகர சபையின் புதிய உறுப்பினராக Rachel Chernos Lin தேர்ந்தெடுக்கப்பட்டார். Don Valley மேற்கு தொகுதி நகரசபை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (04) நடைபெற்றது. தமிழர் ஒருவர் உட்பட...