Canada Post ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடரும்: தொழிலாளர் அமைச்சர்
Canada Post ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடரும் என தொழிலாளர் அமைச்சர் தெரிவித்தார். நாடாளாவிய ரீதியில் 55,000க்கும் மேற்பட்ட Canada Post தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் சுமார் இரண்டு வாரங்களாக தொடர்கிறது. தொழிற்சங்கத்திக்கும், Canada Post...