தேசியம்

Month : September 2024

செய்திகள்

பயங்கரவாத சந்தேக நபர் மாணவராக கனடாவிற்குள் நுழைந்தார்?

Lankathas Pathmanathan
New Yorkகில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்த குற்றச்சாட்டில் கனடாவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் குடிமகன் மாணவராக கனடாவுக்கு வந்தவர் என தெரியவருகிறது. கனடிய குடிவரவு அமைச்சர் Marc Miller செவ்வாய்க்கிழமை (10) இதனை...
செய்திகள்

Air Canada இந்த வாரம் விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை?

Lankathas Pathmanathan
வேலை நிறுத்தம் காரணமாக Air Canada நிறுவனம் வெள்ளிக்கிழமை (13) முதல் விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை தோன்றியுள்ளது. Air Canada விமானிகள் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக செயல்பாடுகளை இடைநிறுத்துவதற்கான திட்டங்களில் விமான...
செய்திகள்

NDP நாடாளுமன்ற குழு சந்திப்பு

Lankathas Pathmanathan
புதிய ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற குழு Montreal நகரில் சந்திக்கிறது. Jagmeet Singh தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்று நாள் வியூக அமர்வை முன்னெடுக்கிறார். Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக NDP...
செய்திகள்

NDP முன்கூட்டிய தேர்தலைத் தூண்டுவது சாத்தியமற்றது: Doug Ford!

Lankathas Pathmanathan
NDP தலைவர் Jagmeet Singh முன்கூட்டிய தேர்தலைத் தூண்டுவது சாத்தியமில்லை என Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார். Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக NDP கடந்த வாரம் அறிவித்தது. இந்த...
செய்திகள்

பிரதமரின் சிறப்பு ஆலோசகரானார் கனடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்

Lankathas Pathmanathan
Liberal கட்சியில் சிறப்பு ஆலோசகராக முன்னாள் கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் Mark Carney இணைகிறார் . திங்கட்கிழமை (09) இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பிரதமர் Justin Trudeau இந்த அறிவிப்பை...
செய்திகள்

Alberta எல்லை முற்றுகை எதிர்ப்பாளர்களுக்கு 6.5 வருட சிறைத் தண்டனை

Lankathas Pathmanathan
Coutts எல்லை முற்றுகையில் பங்கேற்றதற்காக 6.5வருட சிறைத் தண்டனையை Alberta எதிர்ப்பாளர்கள் இருவர் பெறுகின்றனர். Albertaவின் Coutts என்ற இடத்தில் உள்ள கனடா-அமெரிக்க எல்லை கடவை முற்றுகையிட்டதற்காக இருவருக்கு 6.5ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....
செய்திகள்

200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் காவல்துறையினரால் பறிமுதல்

Lankathas Pathmanathan
Waterloo நகரில் வாகனம் ஒன்றை நிறுத்திய காவல்துறையினர் தொடர்ந்த விசாரணையில் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. போக்குவரத்து விதிமீறலுக்காக வாகனம் ஒன்றை Waterloo பிராந்திய காவல்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (06) நிறுத்தினர். அந்த...
செய்திகள்

Liberal கட்சியில் இணையும் Mark Carney?

Lankathas Pathmanathan
Liberal கட்சியில் சிறப்பு ஆலோசகராக முன்னாள் கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் Mark Carney இணையவுள்ளார். பிரதமரின் சிறப்பு ஆலோசகராக அவர் பொறுப்பேற்க உள்ளார் என கூறப்படுகிறது இவர் பிரதமர் அலுவலகம், Privy Councilஅலுவலகம்...
கட்டுரைகள்செய்திகள்

Paris Paralympics: இருபத்து ஒன்பது பதக்கங்களை வென்றது கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Paralympics போட்டியில் பத்து தங்கப் பதக்கங்களை கனடா வெற்றி பெற்றது. Paris Paralympics போட்டியில் மொத்தம் இருபத்து ஒன்பது பதக்கங்களை கனடா வெற்றி பெற்றது. இதில் பத்து  தங்கப் பதக்கங்களும் அடங்குகின்றன....
செய்திகள்

Liberal அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வரும் Bloc Québécois?

Lankathas Pathmanathan
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது Liberal அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து சாதகமான கருத்துக்களை Bloc Québécois வெளியிட்டுள்ளது. Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக NDP கடந்த வாரம் அறிவித்தது. இந்த நிலையில்...