தேசியம்

Month : September 2024

செய்திகள்

Paris Paralympics: எட்டாவது நாள் இரண்டு தங்கப் பதக்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Paralympics போட்டியில் எட்டாவது நாள் இரண்டு தங்கப் பதக்கங்களை கனடா வெற்றி பெற்றது. Paris Paralympics போட்டியில் எட்டாவது நாளான வியாழக்கிழமை (05) கனடா இரண்டு தங்கம், ஒரு வெண்கலப் பதக்கங்களை...
செய்திகள்

முன்கூட்டிய தேர்தலுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது: Jagmeet Singh

Lankathas Pathmanathan
முன்கூட்டிய தேர்தலுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார். Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து NDP வெளியேறுவதாக கட்சியின் தலைவர் Jagmeet Singh புதன்கிழமை (04) அறிவித்தார். Liberal...
செய்திகள்

Ontario மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டத்தை உறுதி செய்தது!

Lankathas Pathmanathan
தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்திற்கான சட்டமூலத்தை Ontario மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. சட்டமூலம் 104 எனப்படும் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்திற்கான சட்டமூலத்தை மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் 2019இல் முன்வைத்தார்....
செய்திகள்

Liberal கட்சியின் தேசிய பிரச்சார இயக்குனர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தேசிய பிரச்சார இயக்குனர் Jeremy Broadhurst பதவி விலகுகிறார். September 30, 2024 முதல் Liberal கட்சியின் தேசிய பிரச்சார இயக்குனர் பதவியில் இருந்து விலகுவதாக Jeremy Broadhurst உறுதிப்படுத்தினார். இந்த...
செய்திகள்

மனித கடத்தல் விசாரணையில் இருவர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
மனித கடத்தல் விசாரணையில் இருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் பத்து மாதங்கள் தொடர்ந்த மனித கடத்தல் விசாரணையில் 36 குற்றச்சாட்டுகளை இவர்கள் எதிர்கொள்கின்றனர் கிழக்கு Ontarioவில் ஆரம்பித்த இந்த விசாரணையில் Kingston, Ottawa, Peel, Toronto,...
செய்திகள்

நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் NPDயின் முடிவு குறித்து ஆச்சரியம்

Lankathas Pathmanathan
Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் NPDயின் முடிவு குறித்து ஆச்சரியம் வெளியிடப்படுகிறது. Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக Jagmeet Singh புதன்கிழமை (04) அறிவித்தார். இந்த முடிவு குறித்து...
செய்திகள்

Paris Paralympics: ஏழாவது நாள் நான்கு பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Paralympics போட்டியில் ஏழாவது நாள் மொத்தம் நான்கு பதக்கங்களை கனடா வெற்றி பெற்றது. Paris Paralympics போட்டியில் ஏழாவது நாளான புதன்கிழமை (04) கனடா இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை...
செய்திகள்

கனடாவில் விரைவில் பொதுத் தேர்தல்?

Lankathas Pathmanathan
கனடாவில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன. Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக Jagmeet Singh அறிவித்தார். “இந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து விட்டதாக பிரதமரிடம் தெரிவித்தேன்,” என Jagmeet...
செய்திகள்

மூன்றாவது முறையாக வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய வங்கி

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் 4.25 சதவீதமாக குறைந்தது கனடிய மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை குறைத்தது. கனடிய மத்திய வங்கி பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அதன் புதிய வட்டி விகித குறைப்பை...
செய்திகள்

Pierre Poilievre வெற்றியை தடுக்க Justin Trudeau பதவி விலக வேண்டும்?

Lankathas Pathmanathan
Pierre Poilievre தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுக்க Justin Trudeau பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. LGBTQ+ ஆர்வலர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மக்கள் ஆதரவு குறைந்து வரும் நிலையில், அடுத்த தேர்தல்...