September 19, 2024
தேசியம்

Month : August 2024

செய்திகள்

2024 Paris Olympics: பெண்களுக்கான கைப்பந்து போட்டியில்  கனடா முதல்முறையாக பதக்கம்

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றொரு வெள்ளிப் பதக்கத்தை வெற்றி பெற்றது . வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற பெண்களுக்கான கைப்பந்து – beach volleyball – போட்டியில் கனடா வெள்ளிப் பதக்கம் வென்றது.
செய்திகள்

Greenbelt ஊழலில் Ontario அரசாங்கத்தின் பங்கை விசாரிக்கும் RCMP

Lankathas Pathmanathan
Greenbelt ஊழலில் Ontario அரசாங்கத்தின் பங்கை RCMP விசாரிக்க ஆரம்பித்துள்ளது. Ontario முதல்வர் Doug Ford அலுவலகத்தில் தற்போது பணிபுரியும் அல்லது முன்னர் பணிபுரிந்தவர்களை RCMP அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். இந்தத் தகவலை Ontario
செய்திகள்

2024 Paris Olympics: எழாவது தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா எழாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது . வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் – relay –
செய்திகள்

வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் இல்லை

Lankathas Pathmanathan
கனடாவின் வேலையற்றோர் விகிதம் தொடர்ந்தும் 6.4 சதவீதமாக உள்ளது. July மாத வேலையற்றோர் விபரங்களை கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (09) அறிவித்தது. இதில் July மாத வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் எதுவும்
செய்திகள்

கிழக்கு கனடாவில் 100 மில்லி மீட்டர் வரை மழை?

Lankathas Pathmanathan
வெப்பமண்டல புயல் காரணமாக கிழக்கு கனடாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை (09) கிழக்கு கனடாவின் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டர் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்படுகிறது. இதனால்
செய்திகள்

2024 Paris Olympics: கனடாவின் இருபத்தி இரண்டாவது பதக்கம்!

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றுமொரு வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றது. பெண்களுக்கான இரட்டையர் canoe 500 மீட்டர் பந்தயத்தில் கனடா வெள்ளிக்கிழமை (09) வெண்கலப் பதக்கத்தை வென்றது. Sloan MacKenzie, Katie
செய்திகள்

கனடாவின் முன்னாள் ஐ.நா. அதிகாரி சீனா சார்பில் உளவு பார்த்தார்?

Lankathas Pathmanathan
கனடாவின் முன்னாள் ஐ.நா அதிகாரி சுவிட்சர்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தற்போது வட கொரியாவுக்காக பணிபுரியும் கனடிய முன்னாள் ஐ.நா அதிகாரி ஒருவர் உளவு பார்த்ததாக
செய்திகள்

2024 Paris Olympics: பத்தாவது வெண்கலம் வென்றது கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றுமொரு வெண்கலப் பதக்கத்தை வென்றது. பெண்களுக்கான 57 KG Taekwondo போட்டியில் கனடா வியாழக்கிழமை (08) வெண்கலப் பதக்கத்தை வென்றது. Winnipeg நகரைச் சேர்ந்த 25 வயதான
செய்திகள்

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம்!

Lankathas Pathmanathan
Brampton நகரில் காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 64 வயதான யோகராஜா July 31, புதன்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தேடப்படுகின்றார். இவரை கண்டுபிடிக்க Peel பிராந்திய காவல்துறையினர் பொது மக்கள்
செய்திகள்

2024 Paris Olympics: கனடாவின் இருபதாவது பதக்கம்

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா இருபது பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது. பெண்களுக்கான 59kg பளு தூக்கும் – weightlifting – போட்டியில் கனடா வியாழக்கிழமை (08) வெள்ளி பதக்கத்தை வென்றது. இந்தப் போட்டியில்