தேசியம்

Month : July 2024

செய்திகள்

கனடிய அரசியல் தலைவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan
அமெரிக்காவில் நிகழ்ந்த அரசியல் வன்முறை கனடாவில் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிலையில் கனடாவின் பாதுகாப்பு நிலை குறித்து RCMP, CSIS பொது பாதுகாப்பு அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளது. முன்னாள் அமெரிக்க...
செய்திகள்

அனைத்து மாகாண முதல்வர்கள் கூட்டம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan
கனடாவின் 13 முதல்வர்கள் மூன்று நாள் கூட்டத்தை திங்கட்கிழமை (15) ஆரம்பித்தனர். Nova Scotia மாகாணத்தின் தலைநகர் Halifaxசில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. Nova Scotia முதல்வர் Tim Houston இந்தக் கூட்டத்தை நடத்துகிறார்....
செய்திகள்

LCBO கடைகளை மீண்டும் திறக்கும் திட்டத்தில் மாற்றம்?

Lankathas Pathmanathan
மாகாண ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளை வெள்ளிக்கிழமை (19) மீண்டும் திறக்கும் திட்டத்தை LCBO மாற்றியுள்ளது வேலை நிறுத்தம் தொடர்வதால் 32 கடைகளை வெள்ளியன்று திறக்கும் திட்டத்தை LCBO மாற்றியுள்ளது. மதுபான சில்லறை விற்பனையாளரான LCBO,...
செய்திகள்

Donald Trump – Justin Trudeau தொலைபேசியில் உரையாடல்!

Lankathas Pathmanathan
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Donald Trumpபுடன் கனடிய பிரதமர் Justin Trudeau உரையாடியதாக  பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை (14) தொலைபேசியின் ஊடாக இந்த  உரையாடல் நிகழ்ந்தது. Donald Trump கலந்து கொண்ட பிரச்சார...
செய்திகள்

COPA அமெரிக்கா: மூன்றாவது இடத்துக்கான போட்டியில் கனடா தோல்வி

Lankathas Pathmanathan
COPA அமெரிக்கா தொடரில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் கனடா தோல்வியடைந்தது. உருகுவே – கனடா ஆகிய அணிகளுக்கு இடையில் இந்த ஆட்டம் சனிக்கிழமை (13) நடைபெற்றது. Penalty உதை மூலம் உருகுவே 4-3 என்ற...
செய்திகள்

Donald Trump மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு கனடிய பிரதமர் கண்டனம்!

Lankathas Pathmanathan
ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என கனடியத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மீதான துப்பாக்கிச் சூட்டை கனடிய பிரதமர் கண்டித்தார். குடியரசுக் கட்சியின் பேரணியில் சனிக்கிழமை (13) துப்பாக்கிச் சூடு...
செய்திகள்

இருவரின் உடல்கள் N.S. கரையோரம் மீட்பு

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தை சேர்ந்த இருவரின் உடல்கள் Nova Scotia மாகாண கரையோரம் மீட்கப்பட்டது. Halifax நகரில் இருந்து தென் கிழக்கே உள்ள Sable தீவில் இந்த உடல்கள் மீட்கப்பட்டது. இந்த வார ஆரம்பத்தில்...
செய்திகள்

B.C. விபத்தில் நால்வர் பலி

Lankathas Pathmanathan
British Colombia விபத்தில் நால்வர் பலியாகினர். British Colombia மாகாணத்தின் Keremeos கிராமத்தின் அருகில் புதன்கிழமை (10) இந்த விபத்து நிகழ்ந்தது. இரண்டு பயணிகள் வாகனங்கள், ஒரு tractor trailer ஆகியன விபத்துக்கு உல்ளானதாக...
செய்திகள்

குடும்ப மருத்துவர் இல்லாமல் Ontarioவில் 2.5 மில்லியன் மக்கள்!

Lankathas Pathmanathan
Ontarioவில் குடும்ப மருத்துவர் இல்லாதவர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனை எட்டுகிறது 2.5 மில்லியன் பேர் Ontarioவில் தற்போது குடும்ப மருத்துவர் இல்லாத நிலை உள்ளதாக மாகாண குடும்ப மருத்துவர்கள் கல்லூரி கூறுகிறது. இந்த எண்ணிக்கை...
செய்திகள்

இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநரை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சியில் பிரதமர்?

Lankathas Pathmanathan
இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carneyயை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சியில் பிரதமர் Justin Trudeau ஈடுபட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவது குறித்து Mark Carneyயுடன் பேசி வருவதை Justin Trudeau உறுதிப்படுத்தினார். Justin...