Stanley Cup வெற்றியை தவற விடும் நிலையில் Edmonton Oilers அணி உள்ளது. NHL Playoff தொடரின் இறுதி சுற்றுக்கு Edmonton Oilers அணி தெரிவானது. இந்த தொடரின் இறுதி சுற்றில் Florida Panthers...
கனடிய முதற்குடியினர் கலாச்சார கலைப் பொருட்களை மீண்டும் வழங்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau, பாப்பரசர் Francisசிடம் வலியுறுத்தினார். பிரதமர் Justin Trudeau, பாப்பரசர் Francis ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இத்தாலியில்...
84 வேட்பாளர்கள் போட்டியிடும் இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பமானது. Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத்தேர்தல் June 24ஆம் திகதி நடைபெறுகிறது. ஆனாலும் முன்கூட்டிய வாக்களிப்பு வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமானது. இந்த தொகுதியில்...
Ontario, Quebec மாகாணங்களில் பல்லாயிரக் கணக்கானோர் மின்சாரத்தை இழந்துள்ளனர். வியாழக்கிழமை (13) ஏற்பட்ட கடுமையான இடியுடன் கூடிய மழை காரணமாக Ontario, Quebec மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரத்தை இழந்தனர். இரண்டு மாகாணங்களிலும் மொத்தமாக 60,000...
Toronto Pearson விமான நிலையத்தில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் விரைவில் காவல்துறையினரிடம் சரணடையவுள்ளார். முன்னாள் Air Canada ஊழியர் Simran Preet Panesar பல மில்லியன் டொலர் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு...
பிரதமர் Justin Trudeau, பாப்பரசர் Francis ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று ஏற்பாடாகியுள்ளது. இத்தாலியில் நடைபெறும் G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்த சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. உச்சி மாநாட்டின் இரண்டாவது தினமான வெள்ளிக்கிழமை (14) நடைபெறும்...
கனடாவுக்கு எதிராக வெளிநாடுகளுடன் கூட்டுச் சேர்ந்ததாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசத் துரோகிகள் என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு உதவி செய்ததாக உளவுத்துறையின் அறிக்கை...
கனடிய அரசியலில் வெளிநாடுகளின் தலையீட்டை எதிர்க்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. வியாழக்கிழமை (13) இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது Bill C-70 எனப்படும் இந்த சட்டமூலம் கனடிய அரசியலில் வெளிநாடுகளின் தலையீட்டை எதிர்க்கும்...
ரஷ்யாவிற்கு எதிராக கனடிய அரசாங்கம் புதிய தடைகளை அறிவித்தது. ரஷ்யாவின் இராணுவ, தொழில் துறைகளை குறிவைக்கும் வகையில் இந்த புதிய பொருளாதார தடைகள் அமைகின்றன இந்த புதிய பொருளாதாரத் தடை அறிவித்தல் ரஷ்யாவின் சட்டவிரோதப்...
கனடிய அரசாங்கம் உக்ரைனுக்கு 5 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. G7 நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் நிலையில் இந்த தகவல் வெளியானது. இத்தாலியில் நடைபெறும் G7 தலைவர்கள் உச்சி...