December 12, 2024
தேசியம்

Month : June 2024

செய்திகள்

இந்தியாவிற்கான விமான சேவைகளை விரிவுபடுத்தும் Air Canada!

Lankathas Pathmanathan
Air Canada இந்தியாவிற்கான தனது விமான சேவையை விரிவுபடுத்துகிறது. Torontoவில் இருந்து மும்பைக்கு இடைநில்லா விமான சேவையை Air Canada வழங்கவுள்ளது. Torontoவில் இருந்து மும்பைக்கு புதிய இடை நில்லா சேவை உட்பட, இந்த...
செய்திகள்

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை இந்த வாரம் குறைக்கும்?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி அதன் புதிய வட்டி விகித முடிவை புதன்கிழமை (05) அறிவிக்கவுள்ளது. மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்க ஆரம்பிக்கலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த முடிவு வெளியாகவுள்ளது. நிதிச் சந்தைகள்...
செய்திகள்

Rexdale துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Rexdale நகரில் உயர்நிலைப் பாடசாலைக்கு அருகில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானார் – நால்வர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் காயமடைந்த ஐவர்...
செய்திகள்

Stanley Cup: இறுதி சுற்றுக்கு தெரிவான Edmonton Oilers

Lankathas Pathmanathan
NHL Playoff தொடரின் இறுதி சுற்றுக்கு Edmonton Oilers அணி தெரிவானது. Dallars Stars அணியை Edmonton Oilers அணி ஞாயிற்றுக்கிழமை (02) இரவு வெற்றி  பெற்றது. ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில்...
செய்திகள்

11 ஆண்டுகளின் பின்னர் கனடா, சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan
கனடா, சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் 11 ஆண்டுகளில் முதல் முறையாக சந்தித்தனர். கனடிய பாதுகாப்பு அமைச்சர் Bill Blair, சீனா பாதுகாப்பு அமைச்சர் Admiral Dong Jun இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். கடந்த...
செய்திகள்

Quebec வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு பேர் காயம்

Lankathas Pathmanathan
Quebec வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர். Montreal நகருக்கு தெற்கில் ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தின் விளைவாக நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்....
செய்திகள்

ரஷ்யாவுடனான தொடர்புகள் “மட்டுப்படுத்தப் பட்டவை’: ரஷ்யாவுக்கான கனடிய தூதர்

Lankathas Pathmanathan
ரஷ்யாவுடனான கனடாவின் தொடர்புகள் ‘மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை’ என ரஷ்யாவுக்கான கனடிய தூதர் தெரிவித்தார். ஆனாலும் இரு நாட்டு உறவுகளும் ‘நட்பற்றவை அல்ல’ என கனடிய தூதர் Dr. Sarah Taylor கூறினார். கடந்த November...
செய்திகள்

Toronto பெரும்பாக திரையரங்க துப்பாக்கி சுட்டு சம்பவங்களின் தமிழருக்கு எதிராக குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாக துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவருக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் பதிவானது. Toronto பெரும்பாக திரையரங்க துப்பாக்கி சுட்டு சம்பவங்களின் இரண்டாவது சந்தேக நபராக இவர் கருதப்படுகிறார். Brampton நகரை சேர்ந்த...
செய்திகள்

புதிய குடிவரவாளர்களுக்கு எதிரான Ontario முதல்வரின் கருத்து முட்டாள்தனமானது: குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan
புதிய குடிவரவாளர்களுக்கு எதிரான Ontario முதல்வரின் கருத்து முட்டாள்தனமானது என குடிவரவு அமைச்சர் Marc Miller கூறினார். Torontoவில் நிகழ்ந்த யூதப் பாடசாலை துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் புதிய குடிவரவாளர்கள் உள்ளனர் என Ontario...
செய்திகள்

TTC streetcar தடம் புரண்டதில் மூவர் காயம்

Lankathas Pathmanathan
Downtown Toronto விபத்தில் மூவர் காயமடைந்தனர். சனிக்கிழமை (01) காலை வாகன விபத்தில் TTC streetcar ஒன்று தடம் புரண்டது. இதில் மூவர் காயமடைந்தனர். இவர்களில் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் இதுவரை...