காட்டுத்தீ காரணமாக மூன்று மாகாணங்களில் வெளியேற்ற உத்தரவு
கனடாவில் தற்போது பெரும் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீ காரணமாக British Colombia, Manitoba, Alberta மாகாணங்களில் ஆயிரக்கணக்கான கனடியர்கள் தமது இல்லங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். Alberta மாகாணத்தின் Fort McMurray பகுதியில்...