தேசியம்

Month : April 2024

செய்திகள்

Hydro வெடிப்பின் காரணமாக இரண்டு தொழிலாளர்கள் காயம்

Lankathas Pathmanathan
Hydro வெடிப்பின் காரணமாக இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் Torontoவில் நிகழ்ந்தது. சனிக்கிழமை (06) அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள 500 முதல் 1,000 வாடிக்கையாளர்கள் வரை மின்சாரம்...
செய்திகள்

Liberal கட்சியுடன் தொடர்ந்து செயல்படவுள்ள Anthony Housefather

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற உறுப்பினர் Anthony Housefather தொடர்ந்து Liberal கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார். பிரதமர் Justin Trudeauவின் கட்சியில் தனக்கான இடம் குறித்த கேள்விக்கான சிந்தனையை முடித்துக் கொண்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (05) மாலை...
செய்திகள்

தைவான் நில நடுக்கத்தில் காணாமல் போன கனடியர் மீட்கப்பட்டார்

Lankathas Pathmanathan
தைவான் நிலநடுக்கத்தில் காணாமல் போன கனடியர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். தைவானை தாக்கிய  7.2 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தின் காரணமாக 10 பேர் பலியானதுடன் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தின்...
செய்திகள்

புதிய வீடு கட்டுமான முயற்சிகளுக்கு $600 மில்லியன் நிதி?

Lankathas Pathmanathan
புதிய வீடு கட்டுமான முயற்சிகளுக்கு பல மில்லியன் டொலர்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாக பிரதமர் Justin Trudeau அறிவித்தார். எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் டொலர்களுக்கு மேல் நிதியை ஒதுக்க மத்திய அரசு...
செய்திகள்

கனடிய தமிழர் பேரவையின் நகர்வுகள் கபடத்தனமானவை: கனேடியத் தமிழர் கூட்டு கண்டனம்

Lankathas Pathmanathan
இமயமலைப் பிரகடனத்தை ஒரு உடன்படிக்கை அல்ல என கனடிய தமிழர் பேரவை (CTC) தொடர்ந்து தவறாக வகைப்படுத்தி வருவதை கனேடியத் தமிழர் கூட்டு கண்டித்துள்ளது. கனேடியத் தமிழர் கூட்டு வியாழக்கிழமை (04) வெளியிட்ட அறிக்கை...
செய்திகள்

அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan
கனடாவின் வேலையற்றோர் விகிதம் 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. March மாதம் கனடாவின் வேலையற்றோர் விகிதம் 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்த தகவலை வெள்ளிக்கிழமை (05) வெளியிட்டது. இது February மாதம்...
செய்திகள்

தைவான் நிலநடுக்கத்தில் கனடியர் ஒருவரை காணவில்லை?

Lankathas Pathmanathan
இந்த வாரம் தைவானை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் பின்னர்  ஒரு கனடியர் காணாமல் போயுள்ளார். அதேவேளை கனடாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் தேசிய பூங்காவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். கனடிய தலைநகர் Ottawaவில்...
செய்திகள்

காணாமல் போன இரண்டு பாகிஸ்தான் விமான பணிப்பெண்கள் கனடாவில் புகலிடம் கோரினர்?

Lankathas Pathmanathan
Torontoவில் தரையிறங்கிய பின்னர் காணாமல் போன இரண்டு பாகிஸ்தான் விமான பணிப்பெண்கள் கனடாவில் புகலிடம் கோரியுள்ளனர். இவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய குடிவரவு வழக்கறிஞர் இந்த தகவலை வெளியிட்டார். பாலினம் தொடர்பான துன்புறுத்தல், மத துன்புறுத்தல்,...
செய்திகள்

ஏழு உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் குறித்த இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan
கனடியர் ஒருவர் உட்பட ஏழு உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்த இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்களுக்கு கனடிய பிரதமர் கண்டனம் தெரிவித்தார். திங்கட்கிழமை (01) இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் World...
கட்டுரைகள்

முழு சூரிய கிரகணம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

Lankathas Pathmanathan
கனடியர்கள் திங்கட்கிழமை (April 8) முழு சூரிய கிரகணத்திற்கு – total solar eclipse – தயாராகி வருகின்றனர். இது பலருக்கு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவமாக இருக்கும். நாடு முழுவதும்...