தேசியம்

Month : April 2024

செய்திகள்

சிரியாவில் உள்ள கனடிய தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல்?

Lankathas Pathmanathan
இஸ்ரேலிய தாக்குதலில் சிரியாவில் உள்ள கனடிய தூதரகம் சேதமடைந்துள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கனடிய தூதரகமும் சேதமடைந்துள்ளது. ஆனாலும் கனடிய தூதரகத்தின் முழுமையான சேத நிலை குறித்து...
செய்திகள்

வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு!

Lankathas Pathmanathan
வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் வைத்திருக்க கனடிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. மத்திய வங்கி  கடந்த July முதல் தொடர்ந்து ஆறாவது முறையாக அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஐந்து சதவீதத்தில் வைத்துள்ளது....
செய்திகள்

கனடாவில் மீண்டும் தோன்றும் காட்டுத்தீ அபாயம்!

Lankathas Pathmanathan
கனடாவில் மீண்டும் ஒரு காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது. வறண்ட, வெப்பமான வானிலை முன்னறிவிப்புகள் எதிர்வரும் மாதங்களில் தீ ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். வழக்கத்திற்கு மாறாக...
செய்திகள்

கனடிய தேர்தல்களில் இந்தியா, பாகிஸ்தான் தலையீடு?

Lankathas Pathmanathan
கனடிய தேர்தல்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் CSIS தெரிவித்தது. 2019, 2021 பொதுத் தேர்தல்களில் இந்தியா, பாகிஸ்தான் அரசாங்கங்கள் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் பகிரங்கப்படுத்திய ஆவணங்களில்...
செய்திகள்

கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்து சாட்சியமளித்த பிரதமர்

Lankathas Pathmanathan
இரகசிய தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடாமல் உளவுத்துறை கசிவுகளை மறுக்க முடியாது என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். கனடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து ஆராயும் ஆணைக்குழுவில் பிரதமர் புதன்கிழமை சாட்சியமளித்தார். உளவுத்துறை  கசிவுகளை...
செய்திகள்

இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ஆரம்பித்த Air Canada

Lankathas Pathmanathan
இஸ்ரேலுக்கான விமான சேவைகளை Air Canada மீண்டும் ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் காரணமாக ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் Air Canada விமான சேவைகள் மீண்டும் ஆரம்பமாகின. Toronto – Tel Aviv இடையிலான...
செய்திகள்

சில மணிநேரத்தில் இரண்டு Toronto காவல்துறை அதிகாரிகள் காயம்

Lankathas Pathmanathan
இரண்டு Toronto காவல்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை (08) வெவ்வேறு சம்பவங்களில் காயமடைந்தனர். Toronto காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் North York நகரில் காயமடைந்தார். ஐந்து ஆண்கள் வாகனம் ஒன்றை...
செய்திகள்

 Torontoவில் புதிய வெறுப்பு குற்ற விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan
Toronto காவல்துறையினர் புதிய வெறுப்பு குற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றனர். Crime Stoppers உடன் இணைந்து வெறுப்பு குற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை காவல்துறையினர் ஆரம்பிக்கின்றனர். Toronto  நகரில் வெறுப்பு தொடர்பான சம்பவங்கள் உச்சம் அடைந்து...
செய்திகள்

சூரிய கிரகணத்தை காண Niagara Falls நகரில் 200 ஆயிரம் மக்கள் கூடினர்!

Lankathas Pathmanathan
Niagara Falls நகரில் சூரிய கிரகணத்தை காண திங்கட்கிழமை  (08) 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.நகர முதல்வர் Jim Diodati இந்த தகவலை வெளியிட்டார். சூரிய கிரகணம் தோன்றிய தினம் Niagara Falls...
செய்திகள்

Conservative முன்வைத்த Carbon விலை அதிகரிப்பு குறித்த பிரேரணை

Lankathas Pathmanathan
Carbon விலை அதிகரிப்பு குறித்து பிரதமர், மாகாண முதல்வர்களுக்கு இடையிலான அவசர கூட்டத்திற்கான பிரேரணையை Conservative கட்சி முன்வைத்துள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மாகாண முதல்வர்களுடனான அவசர சந்திப்பில் பிரதமர் தனது Carbon விலை அதிகரிப்பை...