தேசியம்

Month : April 2024

செய்திகள்

Newfoundland and Labrador மாகாண நகரில் அவசரகால நிலை

Lankathas Pathmanathan
Newfoundland and Labrador மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. Happy Valley-Goose பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் எரியும் கட்டுப்பாடற்ற தீ காரணமாக இந்த அவசரகால நிலை...
செய்திகள்

NHL Stanley Cup தொடருக்கு நான்கு கனடிய அணிகள் தகுதி

Lankathas Pathmanathan
நான்கு கனடிய அணிகள் NHL Stanley Cup playoffs தொடருக்கு தகுதி பெற்றன. COVID தொற்று நோயால் குறைக்கப்பட்ட 2020-21 பருவத்திற்கு பின்னர் முதல் முறையாக, நான்கு கனடிய அணிகள் NHL Stanley Cup...
செய்திகள்

Torontoவில் விற்பனை செய்யப்பட்ட $70 மில்லியன் Lotto Max அதிஸ்டலாப சீட்டு!

Lankathas Pathmanathan
Torontoவில் விற்பனை செய்யப்பட்ட Lotto Max அதிஸ்டலாப சீட்டு 70 மில்லியன் டொலர் பரிசு வென்றது. வெள்ளிக்கிழமை (19) நிகழ்ந்த குலுக்கலில் 70 மில்லியன் டொலர் பரிசு வெற்றியீட்டப்பட்டது. 70 மில்லியன் டொலர் பரிசு வென்ற...
செய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களை தணிக்க கனடா அழைப்பு

Lankathas Pathmanathan
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களை தணிக்க “அனைத்து தரப்பினருக்கும்” கனடா அழைப்பு விடுத்துள்ளது. வியாழக்கிழமை இரவில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து கனடா இந்த அழைப்பை விடுத்துள்ளது. எனது G7 சகாக்களுடன்...
செய்திகள்

ஆறு இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் நீதிமன்றில்

Lankathas Pathmanathan
Ottawaவில் ஒரு வீட்டில் ஆறு இலங்கையர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் வியாழக்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜரானார். இது அவரது நான்காவது நீதிமன்ற விசாரணையாகும். இந்த படுகொலைகளின் சந்தேக நபருக்கு ஜாமீன்...
செய்திகள்

தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை: அமைச்சர் Dominic LeBlanc

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை என அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார். பிரதமர் Justin Trudeau தலைமையின் கீழ் அடுத்த தேர்தலில் வேட்பாளராக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக Dominic LeBlanc தெரிவித்துள்ளார்...
செய்திகள்

முதியவர்களை குறி வைத்த மோசடியில் 14 பேர் கைது

Lankathas Pathmanathan
முதியவர்களை குறி வைத்த மோசடி குற்றச்சாட்டில் 14 பேர் கைதாகினர். மாகாணங்களுக்கு இடையிலான விசாரணையில் 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக Ontario மாகாண காவல்துறையினர் (Ontario Provincial Police  – OPP) தெரிவித்துள்ளனர்....
செய்திகள்

கிழக்கு மாகாண வாகன ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் விலை அதிகரிப்பு!

Lankathas Pathmanathan
கனடாவின் கிழக்கு மாகாண வாகன ஓட்டுநர்கள் எரிபொருளின் விலைகளில் மிகப்பெரிய அதிகரிப்பை எதிர்கொள்கின்றனர். Ontario, Quebec, Newfoundland and Labrador, New Brunswick, Nova Scotia மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய எரிபொருள்...
செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட அனுமதி நிராகரிக்கப்பட்டது குறித்த ஆட்சேபனை!

Lankathas Pathmanathan
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் போட்டியிட அனுமதி நிராகரிக்கப்பட்டது குறித்த தனது ஆட்சேபனையை நிமால் விநாயகமூர்த்தி முன்வைத்துள்ளார். இந்த விடயம் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு புதன்கிழமை (17) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி...
செய்திகள்

கனடிய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய தங்கக் கொள்ளை: ஒன்பது சந்தேக நபர்கள் – மொத்தம் 19 குற்றச்சாட்டுகள்!

Lankathas Pathmanathan
கடந்த ஆண்டு Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒன்பது சந்தேக நபர்கள் புலனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டனர். 22.5 மில்லியன் டொலர் Pearson தங்கக் கொள்ளையில்...