குழந்தைகள், இளைஞர்களுக்கான பாலினக் கொள்கைகள் குறித்த சட்டம் விரைவில்
குழந்தைகள், இளைஞர்களுக்கான பாலினக் கொள்கைகள் குறித்த சட்டம் எதிர்வரும் இலையுதிர்காலத்தில் அறிமுகப்படுத்தும் என Alberta முதல்வர் தெரிவித்தார். குழந்தைகள், இளைஞர்களின் நலன்களை மனதில் கொண்டு இந்த சட்டத்தை முன்வைப்பதாக Alberta முதல்வர் Danielle Smith...