வட அமெரிக்காவை சேர்ந்த சீக்கிய தலைவர்கள் சந்திப்பு
கனடா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளை சேர்ந்த சீக்கிய தலைவர்கள் British Colombiaவில் சந்தித்தனர். சனிக்கிழமை (30) Surrey நகரில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar...