December 21, 2024
தேசியம்

Month : October 2023

செய்திகள்

காசாவில் இருந்து வெளியேற்றப்படும் கனடியர்களை வரவேற்க தயார்: எகிப்து தூதர்

Lankathas Pathmanathan
காசாவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக எகிப்துக்கான கனடிய தூதர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வரும் நிலையில் காஸாவில் உள்ள கனேடியர்களுக்கு உதவ தமது தூதரகம் தயாராக...
செய்திகள்

Albertaவின் பெரும்பகுதிக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Calgary நகரம் உட்பட Albertaவின் பெரும்பகுதிக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு 10 முதல் 15 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு சாத்தியமாகும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது. மத்திய மற்றும் தெற்கு...
செய்திகள்

உள்ளக விவகாரங்களில் கனடா தொடர்ச்சியாக தலையிடுகிறது: இந்தியா குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
கனடா தனது உள்ளக விவகாரங்களில் தொடர்ச்சியாக தலையீடு செய்து வருவதாக இந்தியா கூறுகிறது. கனடாவுடனான தனது உறவு கடினமான கட்டத்தை கடந்து வருவதாக ஞாயிற்றுக்கிழமை (22) இந்திய அரசாங்கம்  தெரிவித்துள்ளது. கனேடிய சீக்கிய தலைவர்...
செய்திகள்

கனடிய கால்பந்து அணியின் தலைவி ஓய்வு

Lankathas Pathmanathan
கனடிய கால்பந்து அணியின் தலைவி Christine Sinclair ஓய்வு பெறுவதை உறுதி செய்துள்ளார் British Colombia மாகாணத்தை சேர்ந்த 40 வயதான அவர், இந்த ஆண்டின் இறுதியில் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாகக்...
செய்திகள்

இஸ்ரேலில் யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவளிக்குமாறு கனடிய பிரதமருக்கு அழைப்பு

Lankathas Pathmanathan
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான யுத்தத்தில் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஆதரவளிக்குமாறு கனடாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 33 பேர் இணைந்து பிரதமர் Justin Trudeauவுக்கு இந்த விடயம் குறித்து கடிதம் எழுதியுள்ளனர்....
செய்திகள்

பாலஸ்தீனர்களுக்கு உதவ மேலதிகமாக $50 மில்லியன் டொலர் உதவியை அறிவித்த கனடா!

Lankathas Pathmanathan
காசா, மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு உதவ மேலதிகமாக 50 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடா அறிவித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly, சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் Ahmed Hussen...
செய்திகள்

ஹமாஸ் அமைப்பை கண்டிக்கும் பிரேரணை Ontario மாகாண சபையில் நிறைவேற்றம்

Lankathas Pathmanathan
ஹமாஸ் அமைப்பை கண்டிக்கும் பிரேரணை ஒன்று Ontario மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது. வியாழக்கிழமைநடைபெற்ற வாக்களிப்பில் 78-0 என்ற வாக்குஅடிப்படையில் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணை இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை உறுதிப்படுத்துகிறது NDP இந்த பிரேரணை...
செய்திகள்

முன்னாள் மனைவியை வெட்டிக் கொன்ற கனடிய தமிழருக்கு ஆயுள் தண்டனை!

Lankathas Pathmanathan
முன்னாள் மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற கனடிய தமிழருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 37 வயதான சசிகரன் தனபாலசிங்கம் என்ற தமிழருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (17) ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2019ஆம்...
செய்திகள்

சர்வதேச சட்டத்திற்கு மாறாக செயல்படும் இந்தியா? – கனடா கண்டனம்!

Lankathas Pathmanathan
இந்தியாவில் இருந்து 41 தூதர்கள் அவர்களின் குடும்பத்தினரை கனடிய அரசாங்கம் வெளியேற்றுகிறது. இந்தியாவில் இருந்து 41 தூதர்கள், அவர்களின் 42 குடும்ப உறுப்பினர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கனடிய அரசாங்கம் வியாழக்கிழமை (19) அறிவித்தது....
செய்திகள்

COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இலையுதிர்கால நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் (PHAC) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி இந்த தகவல்...