தேசியம்

Month : July 2023

செய்திகள்

விமான போக்குவரத்தில் குறையும் தாமதங்கள்?

Lankathas Pathmanathan
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விமான போக்குவரத்தில் குறைவான தாமதங்களும், சேவை தடைகளும் எதிர்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இந்த விடயத்தில் விமான போக்குவரத்து துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பதாக போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra கூறினார். ஏறக்குறைய...
செய்திகள்

Digital வரி திட்டங்களை கைவிட கனடாவை வலியுறுத்தும் அமெரிக்கா

Lankathas Pathmanathan
Digital வரிக்கான திட்டங்களை கைவிடுமாறு கனடாவை அமெரிக்கா வலியுறுத்துகிறது. கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng வெள்ளிக்கிழமை (07) அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி Katherine Taiயை Mexicoவில் சந்தித்தார். இரண்டு நாட்கள் தொடர்ந்த...
செய்திகள்

Torontoவில் மீண்டும் அதிகரிக்கும் வன்முறை?

Lankathas Pathmanathan
Toronto நகரில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து அதிர்ச்சி தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை (07) மதியம் Leslieville பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மரணமடைந்தார். இந்தச் சம்பவம்...
செய்திகள்

தமிழ்க் குயர் கூட்டிணைவின் ‘ஊர்’ கண்காட்சி

Lankathas Pathmanathan
தமிழ்க் குயர் கூட்டிணைவு வழங்கும் ‘ஊர்’ என்ற தலைப்பிலான கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (09) ஆரம்பமாகிறது. Scarborough அருங்காட்சியகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி 2024 January மாதம் இறுதி வரை தொடரவுள்ளது. இந்த கண்காட்சி ஊடாக...
செய்திகள்

Kashechewan முதற்குடி பகுதியில் நீரில் மூழ்கியதாக தேடப்பட்ட தமிழரின் உடல் மீட்பு

Lankathas Pathmanathan
Ontarioவில் Kashechewan முதற்குடி பகுதியில் நீரில் மூழ்கியதாக தேடப்பட்டு வந்த தமிழரின் உடல் மீட்கப்பட்டது. நீரில் மூழ்கிய தமிழரான அவசர மருத்துவ உதவியாளரை தேடும் பணி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இவரது சடலம் புதன்கிழமை...
செய்திகள்

காட்டுத்தீ மேலும் சில மாதங்கள் தொடரும்?

Lankathas Pathmanathan
கனடாவின் காட்டுத்தீ மேலும் சில மாதங்கள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். காட்டுத்தீ இந்த மாதமும் அடுத்த மாதமும் தொடரும் என கனடாவின் இயற்கை வளத்துறை வியாழக்கிழமை (06) கணித்துள்ளது. இந்தப் பருவத்தின் காட்டுத்தீயின்...
செய்திகள்

ISIS முகாமில் இருந்து கனடிய குடும்பம் நாடு திரும்புகிறது

Lankathas Pathmanathan
சிரியாவின் ISIS முகாமில் இருந்து Edmonton நகரை சேர்ந்த குடும்பம் ஒன்று கனடா திரும்புகிறது. சிரியாவில் கைது செய்யப்பட்ட ISIS சந்தேக நபர்களுக்கான சிறை முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு Edmonton பெண்கள் வியாழக்கிழமை...
செய்திகள்

Fiji உல்லாச தளத்தில் கனடியர் காணாமல் போயுள்ளார்!

Lankathas Pathmanathan
Fiji உல்லாச தளத்தில் இருந்து காணாமல் போனதாக அறிவிக்கப்படும் சுற்றுலாப் பயணி கனடியர் என தெரியவருகிறது. கடந்த April மாதம் உல்லாச தளத்தில் இருந்து இருந்து ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்...
செய்திகள்

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு ஐந்தாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan
Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட மற்றுமொரு வேட்பாளர் தான் பெயரை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார். மாகாணசபை உறுப்பினர் Adil Shamji Ontario Liberal தலைமை பதவிக்கு ஐந்தாவது வேட்பாளராக தனது பெயரை...
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு விசாரணையில் ஒருமித்த கருத்தை Conservative கட்சி தடுக்கிறது?

Lankathas Pathmanathan
கனடிய பொது தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணையில் ஒருமித்த கருத்தை Conservative கட்சி தடுப்பதாக பிரதமர் குற்றம் சாட்டினார். எதிர்வரும் வாரங்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை குறித்த முடிவை...