தேசியம்

Month : May 2023

செய்திகள்

Quebecகில் குடியேற விரும்புபவர்களுக்கு French தெரிந்திருத்தல் அவசியம்?

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்திற்கு குடியேற விரும்புபவர்களுக்கு French மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் என கூறப்படுகிறது. Quebec மாகாண முதல்வர் François Legault வியாழக்கிழமை (25) இந்த கருத்தை தெரிவித்தார். Quebec மாகாணத்திற்கு அனுமதிக்கப்படும்...
செய்திகள்

RCMP புதிய ஆணையர் பதவியேற்பு

Lankathas Pathmanathan
கனடிய தேசிய காவல்துறை சேவையில் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த விரும்புவதாக RCMPஇன் புதிய ஆணையர் தெரிவித்தார். RCMPஇன் புதிய ஆணையராக Michael Duheme வியாழக்கிழமை (25) அதிகாரபூர்வமாக பதவி ஏற்றார். Quebec மாகாணத்தில் நடைபெற்ற...
செய்திகள்

Albertaவில் ஐயாயிரம் பேர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழும் நிலை

Lankathas Pathmanathan
Albertaவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதில் இருந்து காட்டுத்தீயின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. கடந்த ஆறாம் திகதி அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது, மாகாணம் முழுவதும் 110 காட்டுத்தீகள் முறையிடப்பட்டன. வியாழக்கிழமை (25) மாலை Alberta முழுவதும் 55 காட்டுத்தீ...
செய்திகள்

Akwesasne Mohawk சமூகத்திற்கு மத்திய அரசு நிதியுதவி

Lankathas Pathmanathan
Akwesasne Mohawk சமூகத்திற்காக மத்திய அரசாங்கத்தால் இன்று நிதியுதவி அறிவிக்கப்பட்டது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்து செயல்பட மத்திய அரசாங்கத்தால் இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 12 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதியுதவியை...
செய்திகள்

தரையிறக்கப்பட்ட Air Canada விமானங்கள்

Lankathas Pathmanathan
Air Canada விமான நிறுவனம் தனது விமானங்களை தரையிறக்க வேண்டிய கட்டாயத்திற்கு வியாழக்கிழமை (25) தள்ளப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த கட்டாயம் Air Canada நிறுவனத்திற்கு ஏற்பட்டது. விமானத் தகவல் தொடர்புகளில் ஏற்பட்ட...
செய்திகள்

தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரும் முன்னாள் Alberta முதல்வரின் முயற்சி தோல்வி

Lankathas Pathmanathan
தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்ற முன்னாள் Alberta முதல்வரின் முயற்சி தோல்வியடைந்தது. புதன்கிழமை (24) வெளியிடப்பட்ட தீர்ப்பில் இந்த முடிவு நீதிபதியால் அறிவிக்கப்பட்டது. முன்னாள் Alberta முதல்வர்...
செய்திகள்

பொது விசாரணை அழைப்பை நிராகரிப்பதில் இணையும் எதிர்கட்சிகள்

கனேடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்து David Johnston வெளியிட்ட அறிக்கையின்  விளக்கத்தை நிராகரிப்பதில் இரண்டு எதிர்கட்சிகள் இணைகின்றன. வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கு எதிராக சிறப்பு அறிக்கையாளர் David...
செய்திகள்

சவூதி அரேபியாவுடன் மீண்டும் இராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்கும் கனடா

Lankathas Pathmanathan
சவூதி அரேபியாவுடன் முழு இராஜதந்திர உறவுகளை கனடா மீட்டெடுக்கின்றது. சவூதி அரேபியாவுடனான முழு இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளதாக கனடிய அரசாங்கம் புதன்கிழமை (24) அறிவித்தது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக கனடாவும்,...
செய்திகள்

மீண்டும் அரசாங்கத்தில் இணையும் Han Dong?

Lankathas Pathmanathan
சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong விரும்பினால் Liberal அரசாங்கத்தில் மீண்டும் இணையலாம் என பிரதமர் தெரிவித்தார். இரண்டு கனடியர்களை விடுவிப்பது Conservative கட்சிக்கும் நன்மையாக அமையும் என 2021ஆம் ஆண்டில் Han Dong...
செய்திகள்

Mississauga வாசிகளுக்கு துரோகம் இழைக்கும் Bonnie Crombie?

Lankathas Pathmanathan
Ontario மாகாண Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் Mississauga நகர முதல்வரின் முடிவை Ontario முதல்வர் விமர்சித்துள்ளார். 63 வயதான Mississauga நகர முதல்வர் Bonnie Crombie, Ontario Liberal கட்சியின் தலைமைப்...