தேசியம்

Month : May 2023

செய்திகள்

Ontario Liberal தலைமைப் போட்டியில் Mississauga நகர முதல்வர்?

Lankathas Pathmanathan
Ontario Liberal தலைமைப் போட்டி அதிகாரப்பூர்வமாக செவ்வாய்க்கிழமை (09) ஆரம்பமானது. Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Nathaniel Erskine-Smith செவ்வாயன்று தலைமைப் போட்டியில் ஈடுபடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். Beaches-East York நாடாளுமன்ற உறுப்பினரான இவர்,...
செய்திகள்

Alberta மாகாண தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை

Lankathas Pathmanathan
Alberta மாகாண தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. மாகாண தேர்தலை ஒத்தி வைத்து காட்டுத்தீயில் கவனம் செலுத்துமாறு Yellowhead மாவட்ட முதல்வர் Wade Williams அழைப்பு விடுத்துள்ளார். இன்றைய நிலையில் இந்த தேர்தல் ஒரு...
செய்திகள்

Stanley Cup: வெளியேற்றப்படுமா Toronto Maple Leafs?

Lankathas Pathmanathan
Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றில் இருந்து வெளியேறும் நிலையில் Toronto Maple Leafs அணி உள்ளது. இரண்டாவது சுற்றில் Toronto Maple Leafs அணி Florida Panthers அணியை எதிர்கொள்கிறது. மொத்தம்...
செய்திகள்

சீன இராஜதந்திரி கனடிய அரசாங்கத்தால் வெளியேற்றம்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கம் சீன தூதரை வெளியேற்றுகிறது. சீன தூதர் Zhao Weiயை வெளியேற்ற Liberal அரசாங்கம் திங்கட்கிழமை (08) முடிவு செய்துள்ளது. Torontoவை தளமாகக் கொண்ட அவரது வெளியேற்ற முடிவை வெளியுறவு அமைச்சர் Melanie...
செய்திகள்

ஏழு மாகாணங்களுக்கு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan
கனடாவின் பல்வேறு மாகாணங்களில் இந்த வாரம் முழுவதும் மாறுபட்ட வானிலைகள் எதிர்வு கூறப்படுகின்றன. ஏழு மாகாணங்களுக்கு வெவ்வேறு காரணங்களுக்காக வானிலை எச்சரிக்கைகளை திங்கட்கிழமை (08) சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது. சில மாகாணங்களில் இந்த வாரம்...
செய்திகள்

Alberta, British Colombia மாகாணங்களில் தொடரும் காட்டுத்தீ

Lankathas Pathmanathan
Alberta மாகாணம் முழுவதும் ஒரு வாரத்திற்கும் மேலாக, வழமையை விட அதிகமான வெப்பநிலை காரணமாக தீ பரவி வருகிறது. திங்கட்கிழமை (08) காலை வரை Alberta முழுவதும் 105 காட்டுத்தீ முறையிடப்பட்டுள்ளது. இவற்றில் 25...
செய்திகள்

Ontario, Quebec மாகாணங்களில் வெள்ள அபாயம்

Lankathas Pathmanathan
Ontario, Quebec மாகாணங்களில் வெள்ள அபாயம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. கடந்த வாரத்தில் Ottawa ஆற்றில் பெருக்கெடுத்து, தலைநகர் பகுதியிலும் Quebecகிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 89 நகராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. Ottawaவில் கடந்த வாரம்...
செய்திகள்

Ontario Liberal தலைமையின் முதல் வேட்பாளர்

Ontario Liberal தலைமைப் போட்டி அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகின்றது. Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Nathaniel Erskine-Smith செவ்வாய்கிழமை (09) தலைமைப் போட்டியில் ஈடுபடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார். இது அவரை இந்த போட்டியில் முதல் அறிவிக்கப்பட்ட...
செய்திகள்

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் வேட்பாளர்கள் பதிவின் இறுதி வாரம்

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தமது பெயர்களை பதிவு செய்யக்கூடிய இறுதி வாரம் இதுவாகும். இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. வெள்ளிக்கிழமை மாலை 2...
செய்திகள்

கனடாவில் COVID முடிவடையவில்லை: சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos

COVID தொற்று கனடிய பொது சுகாதாரத்திற்கு பல ஆண்டுகளாக சவாலாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் COVID முடிவடையவில்லை என கனடாவின் சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்தார். உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய...