முதல் காலாண்டில் கனேடியப் பொருளாதாரம் 3.1 சதவீதம் வளர்ச்சி
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கனேடியப் பொருளாதாரம் 3.1 சதவீத வருடாந்திர வீதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் புதன்கிழமை (31) இந்த தகவலை வெளியிட்டது. இந்த தகவல் வெளியீடு, மத்திய அரசின்...