தேசியம்

Month : April 2023

செய்திகள்

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலில் நாற்பதுக்கும் அதிகமான வேட்பாளர்கள்?

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் போட்டியிட இதுவரை நாற்பதுக்கும் அதிகமான வேட்பாளர்கள் பதிவாகியுள்ளனர். வியாழக்கிழமை (13) காலை 8 மணிவரை மொத்தம் 43 வேட்பாளர்கள் பதிவாகியுள்ளனர். Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில்...
செய்திகள்

எதிர்காலத்தில் வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கலாம்?

Lankathas Pathmanathan
எதிர்காலத்தில் வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்க தயாராக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem தெரிவித்தார். வட்டி விகிதத்தில் மாற்றம் எதையும் மேற்கொள்வதில்லை என புதன்கிழமை (12) மத்திய வங்கி அறிவித்தது. இதன்...
செய்திகள்

கனடாவின் மிகப்பெரிய வேலை நிறுத்தம் இந்த வாரம் ஆரம்பம்?

Lankathas Pathmanathan
கனடிய வரலாற்றில் மிகப்பெரிய வேலை நிறுத்தத்திற்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. கனடாவின் மிகப்பெரிய பொதுத்துறை தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். கனடாவின் பொது சேவை கூட்டணி இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது....
செய்திகள்

$2.6 மில்லியன் மதிப்பிலான திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan
2.6 மில்லியன் டொலர் மதிப்பிலான திருடப்பட்ட வாகனங்கள் Montrealலில் மீட்கப்பட்டன. கனடா எல்லை சேவைகள் நிறுவனம், Montreal துறைமுக ஆணையத்துடன் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் இந்த வாகனங்களை காவல்துறையினர் மீட்டனர். Montreal துறைமுகத்தில் இருந்து...
செய்திகள்

கனடாவில் 30 ஆயிரம் ஆப்கானியர்களின் மீள்குடியேற்றம்

Lankathas Pathmanathan
August 2021 முதல் கனடாவில் மீள்குடியேற்றப்பட்ட ஆப்கானியர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது ஆப்கானிஸ்தானில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை (12) கனடா வந்தடைந்தனர். இதன் மூலம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து...
செய்திகள்

கனடிய ஆளுநர் நாயகத்திற்கு ரஷ்யா தடை

Lankathas Pathmanathan
333 கனேடிய அதிகாரிகள், பொது நபர்கள் மீது ரஷ்யா தடைகளை விதித்துள்ளது. ரஷ்யா மீதான கனடிய அரசின் கட்டுப்பாடுகள், உக்ரைனுக்கான ஆதரவு ஆகியவற்றிற்கு பதில் நடவடிக்கையாக இந்த தடைகளை ரஷ்யா புதன்கிழமை (12) அறிவித்தது....
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கனடியத் தமிழர்கள் நன்கொடை

Lankathas Pathmanathan
கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு கனடியத் தமிழர் பேரவை நடத்திய நிதி சேர் நடை பவனி ஊடக...
செய்திகள்

Trudeau அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி, இயக்குநர் குழு உறுப்பினர்கள் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Pierre Elliott Trudeau அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியும், பெரும்பாலான இயக்குநர் குழு உறுப்பினர்களும் பதவி விலகுகின்றனர். அறக்கட்டளையின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை (11) வெளியான அறிக்கையில் இந்த பதவி விலகல் அறிவித்தல் வெளியானது. இரண்டு...
செய்திகள்

உக்ரைன் – கனடிய பிரதமர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan
உக்ரைனுடன் இருதரப்பு ஒப்பந்தங்களுடன் புதிய இராணுவ உதவிகளையும் செவ்வாய்க்கிழமை (11) பிரதமர் Justin Trudeau அறிவித்தார். உக்ரைன் பிரதமரின் கனடிய பயணத்தின் போது இந்த அறிவிப்பு வெளியானது. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இராணுவ,...
செய்திகள்

42 பேர் கைது – 173 துப்பாக்கிகள் பறிமுதல் – 442 குற்றச்சாட்டுகள் பதிவு

துப்பாக்கி கடத்தல் விசாரணையில் 173 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கனடாவிலும் அமெரிக்காவிலும் ஒரு வருடம் தொடர்ந்த விசாரணையில் இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இதில் 42 பேர் கைது செய்யப்பட்டதுடன், 442 குற்றச்சாட்டுகள்...