தேசியம்

Month : April 2023

செய்திகள்

இலைதுளிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் திங்கள் ஆரம்பம்

Lankathas Pathmanathan
இலைதுளிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. திங்கள் முதல் இலைதுளிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் ஐந்த வாரங்கள் நடைபெறவுள்ளது இந்த அமர்வின் போது Liberal சிறுபான்மை அரசாங்கத்தின் முன்னுரிமை சட்ட மூலங்களை நிறைவேற்றுவதாக...
செய்திகள்

சீனாவின் தேர்தல் குறுக்கீடு திட்டம் குறித்து பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது?

Lankathas Pathmanathan
கனடிய தேர்தலில் சீனாவின் தேர்தல் குறுக்கீடு திட்டம் குறித்து 2022இல் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது சாத்தியம் என பிரதமரின் தலைமை அதிகாரி தெரிவித்தார். பிரதமர் Justin Trudeauவின் தலைமை அதிகாரி Katie Telford வெள்ளிக்கிழமை (14)...
செய்திகள்

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் சீன தூதரக அதிகாரியால் அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan
2021 பொதுத் தேர்தலுக்கு முன்னர் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் சீனாவின் Toronto தூதரக அதிகாரியினால் அச்சுறுத்தப்பட்டதாக தெரியவருகிறது. Markham-Unionville தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Bob Saroyaவை சீனாவின் Toronto தூதரக அதிகாரி அச்சுறுத்தியது...
செய்திகள்

வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பிரதமருக்கு 2021 முதல் ஐந்து முறை விளக்கம்

Lankathas Pathmanathan
கனடாவில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து 2021ஆம் ஆண்டு முதல் பிரதமர் Justin Trudeau குறைந்தது ஐந்து முறையான விளக்கங்களைப் பெற்றுள்ளார். பிரதமரின் தேசிய பாதுகாப்பு, உளவுத்துறை ஆலோசகர் Jody Thomas இந்த தகவலை வெளியிட்டுள்ளார்....
செய்திகள்

கனடாவின் emission அளவுகள் 2021இல் அதிகரிப்பு!

Lankathas Pathmanathan
கனடாவின் emission அளவுகள் 2021இல் அதிகரித்துள்ளது. COVID தொற்று கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்ட நிலையில் emission அளவுகள் 2021 இல் அதிகரித்துள்ளது. ஆனாலும் ஒட்டுமொத்த emission அளவுகள் தொற்றுக்கு முன்னர் இருந்த அளவுக்கு குறைவாக பதிவாகியுள்ளன....
செய்திகள்

வரி காலக் கெடுவை நீட்டிக்க திட்டம் எதுவும் இல்லை: CRA

Lankathas Pathmanathan
தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் வரி காலக் கெடுவை நீட்டிக்க திட்டம் எதுவும் இல்லை என CRA தெரிவித்துள்ளது. கனடா வருவாய் முகமை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இதன்...
செய்திகள்

ரஷ்யாவுடன் தொடர்புடைய இணைய தாக்குதல்கள் கனடாவில் அதிகரிப்பு

கனடாவில் ரஷ்யாவுடன் தொடர்புடைய இணைய தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஒரு வருட காலத்தில் இது போன்ற இணைய தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் Anita Anand கூறியுள்ளார். இந்த...
செய்திகள்

அத்தியாவசிய மருந்துகளின் பெருமளவிலான ஏற்றுமதியை தடுக்க நடவடிக்கை

அத்தியாவசிய மருந்துகளின் பெருமளவிலான ஏற்றுமதியை தடுக்க மாகாணங்களுடன் இணைந்து செயல்படுவதாக கனடாவின் மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்தார். உணவு, மருந்துகள் சட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில் அதிக அளவில் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதைத்...
செய்திகள்

Vancouver தீவின் வட கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம்

Lankathas Pathmanathan
Vancouver தீவின் வட கிழக்கு கடற்கரையில் வியாழக்கிழமை (13) மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. வியாழன் காலை 8:55 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் 11 கிலோ மீட்டர்...
செய்திகள்

புதிய வீட்டு மனை தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில்71 வீடுகள் சேதம்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Vaughan நகரில் புதிய வீட்டு மனை தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 71 வீடுகள் சேதமடைந்துள்ளன. சீர்படுத்த முடியாத வெப்ப சேதம் காரணமாக இந்த வீடுகளில் பல இடிக்கப்பட வேண்டிய...